February 28, 2025
Breaking News
Follow Us
ஐரோப்பா செய்தி

தொடர் போராட்டத்தின் எதிரொலி; இஸ்ரேல் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதா நிறுத்தி வைப்பு

  • April 15, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் சமீபத்தில் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா நீதித்துறையின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்க வகைசெய்கிறது. இதனால் இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. தொடர்ந்து பல வாரங்களாக லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். வரலாறு காணாத இந்த போராட்டம் இஸ்ரேலை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் கேலண்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]

ஐரோப்பா செய்தி

கிரீஸ் நாட்டில் மே 21ம் தேதி தேசிய தேர்தல் : பிரதமர் கிரியாகோஸ் அறிவிப்பே

  • April 15, 2023
  • 0 Comments

கிரீஸ் நாட்டில் மே 21ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அறிவித்துள்ளார். பழமைவாத அரசாங்கத்தின் நான்காண்டு பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. நாட்டிற்கும் அதன் குடிமக்களுக்கும் தெளிவான எல்லைகள் தேவை.  ஆரம்பத்தில் இருந்தே நான் உறுதியளித்தது போல் தேசிய தேர்தல்கள் நான்கு ஆண்டு கால முடிவில் நடத்தப்படும் என்று மிட்சோடாகிஸ் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரி சிரிசா கட்சியை விட மிட்சோடாகிஸின் புதிய ஜனநாயகக் கட்சி முன்னணியில் […]

செய்தி தமிழ்நாடு

விமான பயணி போதையில் ரகளை

  • April 15, 2023
  • 0 Comments

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து, சிங்கப்பூர் நாட்டுக்கு துருக்கி ஏர்லைன்ஸ் பயணிகள்  விமானம், இன்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில், 318  பயணியகள் பயணித்து கொண்டிருந்தனர். சிங்கப்பூரைச் சேர்ந்த மெல்னிக் யூரி (30) என்பவரும் அந்த விமானத்தில் பயணித்துக் கொண்டு இருந்தார். விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, பயணி மெல்னிக் யூரி போதையில் சக பயணிகளிடம் ரகளை செய்துள்ளார். உடனே விமான பணிப்பெண்கள், போதை பயனியை அமைதி படுத்த முயன்றனர். […]

ஐரோப்பா செய்தி

லிபிய அதிகாரிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு என்பது புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உரிமை மீறல்களாகும்.

  • April 15, 2023
  • 0 Comments

புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்தும் மற்றும் தடுத்து வைக்கும் லிபிய அதிகாரிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு என்பது புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உரிமை மீறல்களுக்கு உதவி மற்றும் உறுதுணை என்று பொருள்படும் என்று ஐ.நா பணிக்கான புலனாய்வாளர் சலோகா பெயானி  தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உறுப்பு நாடுகள் லிபிய கடலோர காவல்படையை ஆதரித்து பயிற்சி அளித்தன, இது கடலில் நிறுத்தப்பட்ட குடியேற்றவாசிகளை தடுப்பு மையங்களுக்கு திருப்பி அனுப்புகிறது மற்றும் இத்தாலிய அரசாங்கத்தின் மூலம் லிபிய எல்லை மேலாண்மை திட்டங்களுக்கு […]

செய்தி தமிழ்நாடு

2400 அடி உயர மலையில் அமைந்துள்ள நந்தீஸ்வரர் ஆலய வரலாறு மறைவு

  • April 15, 2023
  • 0 Comments

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 15கிலோ மீட்டர் தொலைவில் மலை பகுதி மீது வளைந்துநெளிந்து செல்லும் மாலைபாதை பாதையின்  வழியே, சென்றால் வெலதிகாமணி பெண்டா  என்ற இடத்தில் இருந்து இராண்டு கிலோமீட்டர் தூரத்தில் மாதகடப்பா எனும் மலைக் கிராமத்தை  அடையலாம்  இதுவரைதான் வாகனங்கள் செல்ல முடியும் மலையின் அடிவாரத்தை இருந்து மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆலயத்தின் மதில் சுவர்கள்  மூலிகை மரங்கள் மற்றும் பல்வேறு  தாவரங்கள் இயற்கை எழில் சூழ்ந்துள்ள   அழகாய் காட்சியளிக்கிறது  அடிவாரத்தில் இருந்து […]

ஐரோப்பா செய்தி

எச்சரிக்கையையும் மீறி உக்ரைனில் வந்து இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்!

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் கவச-துளையிடும் சேலஞ்சர்-2 டாங்கிகள் உக்ரைனுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இரினா சொலோடர், பிரித்தானியாவின் கவச-துளையிடும் சேலஞ்சர்-2 டாங்கிகள் ஏற்கனவே உக்ரைனில் உள்ளன என்று கூறினார். இரினா வேறு எந்த விவரங்களையும் வழங்கவில்லை.இந்த டாங்கிகள் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் எதிர் தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சேலஞ்சர் 2 டாங்கிகள் மெலிவுற்ற யுரேனியம் குண்டுகளை வெடிபொருட்களாக பயன்படுத்துகின்றன. கடந்த வாரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், […]

செய்தி தமிழ்நாடு

தி ஐ பவுண்டேஷன் லாசிக் அறுவை சிகிச்சை அறிமுகம்

  • April 15, 2023
  • 0 Comments

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அமைந்துள்ள தனது 18 கிளைகளில், 9 கிளைகள் அதிநவீன மற்றும் மேம்பட்ட லேசர் கருவி அமைப்பு கொண்டு லாசிக் சிகிச்சை அளித்து வருகின்றன. தி ஐ ஃபவுண்டேஷன், கண் மருத்துவமனை, லாசிக் அறுவை சிகிச்சையில், பல நவீன தொழில்நுட்ப சிகிச்சை முறைகளை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமையை கொண்டது.லாசிக், ஸ்மைல் (SMILE) சிறு துவார லெண்டிக்குள் எக்ஸ்ட்ராக்ஷன்; கான்டூரா எனப்படும் டோபோகிராபியின் வழிகாட்டுதலின் பேரில் அளிக்கப்படும் சிகிச்சை உயர்தரமிக்க உள்விழி […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அமுலுக்கு வரவுள்ள தடை!

  • April 15, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் டிக்டொக் தடை செய்யப்படுமா என்ற கேள்வி  தற்பொழுது எழுந்த வண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. டிக்டொக் என்பது சீனா நாட்டினுடைய சமூக வலைத்தளங்களில் ஒன்றாகும். உலகளவில் டிக்டொக் பாவரணயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. இதேவேளையில் தற்பொழுது இந்த டிக்கெடாக் என்று சொல்லப்படுகின்ற சமூக வலைத்தள அமைப்புக்கு எதிராக பல நாடுகளில் பல கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. டிக்டொக் என்று சொல்லப்படுகின்ற இந்த சீன நிறுவனத்தின் பின்னால் சீன நாட்டினுடைய உளவு துறை இருப்பதாக அச்சம் […]

செய்தி தமிழ்நாடு

அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து 20 பேர் காயம்

  • April 15, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலிருந்து கீரனூர் நோக்கி கே 6 என்ற அரசு நகர பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்து கீரனூர் அடுத்த ஒடுக்கம்பட்டி அருகே மங்கதேவன்பட்டி என்ற இடத்தில் சென்றபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலிருந்த நின்ற மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பேருந்து மோதியதால் மரம் வேரோடு சாய்ந்தது. இந்நிலையில் பேருந்து மரத்தின் மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி […]

ஐரோப்பா செய்தி

பறக்க பயந்த பயணி – அச்சத்தைத் தணித்த British Airways விமானி

  • April 15, 2023
  • 0 Comments

British Airways விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிக்கு பயணம் மேற்கொள்ள அச்சமடைந்த நிலையில் விமானியின் செயலால் அச்சம் நீங்கியுள்ளது. ஜூலியா பக்லீ (Julia Buckley) என்பவருக்கு விமானப் பயணம் என்றால் பயம். டெல் (Del) எனும் விமானி அவரிடம் விமானத்தின் பாகங்களைத் தாள் ஒன்றில் வரைந்து விமானம் பறக்கும் முறையைப் பற்றி விளக்கம் அளித்தார். தாளின் மீது ஊதி விமானம் எப்படி வானில் தொடர்ந்து பறக்கும் என்பதையும் அவர் காட்டியுள்ளார். அதனால் தமக்கிருந்த பயம் பெரிய அளவில் […]