கனேமுல்ல சஞ்சீவ கொலை – பெண்ணின் தாய் மற்றும் தம்பி கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சந்தேக நபரான பெண்ணின் தாயும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் குறித்த இருவரையும் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பிங்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க என்ற 23 வயது இளைஞனும், அவரது தயாரான […]