பிரபல ரவுடி வினோத் வெட்டிக் கொலை
போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், சுப்பிரமணியம் நகர், பொன்னியம்மன் கோயில் தெருவில் நேற்று முன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வாலிபர் வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து வெட்டியது. இதில் அந்த வாலிபர் உயிருக்குப் பயந்து அருகில் இருந்த வீட்டிற்க்குள் நுழைந்தார். விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் கதவை உடைத்து வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போரூர் போலீசார் […]