மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய் பூசிய கணவன் – இலங்கையில் நடந்த கொடூ
மனைவியை, நிர்வாணமாக்கி கை கால்களைக் கட்டி, மிளகாயை நசுக்கி, அந்தரங்கப் பகுதிக்குள் புகுத்திய கணவனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர். பாதுக்க அங்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கணவர் தனது கை, கால்களைக் கட்டி, மிளகாயை நசுக்கி அந்தரங்கப் பகுதியில் செலுத்தியதாகவும், புழுக்களை எடுத்து உடலில் செருகுவார் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில், தனது […]