இலங்கை செய்தி

ஒரேவாரத்தில் 39,000ரூபாவால் குறைந்த தங்கவிலை!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன் விலை சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்தார். உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை தங்கம் விலை குறைவால், நகைக்கடைகள், தங்க அடகு கடைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கை மத்திய வங்கி […]

இலங்கை செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் 28 சதவீதம் அல்லது 6.3 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, பூச்சிகளால் ஏற்படும் பயிர் […]

செய்தி வட அமெரிக்கா

மனைவி மற்றும் மகன் கொடூர கொலை:700 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொள்ளவுள்ள அமெரிக்கர்!

அமெரிக்காவில் தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்ததுடன், நிதிக் குற்றங்களில் ஈடுபட்ட நபருக்கு கூடுதலாக 700 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது. தென் கரோலினாவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் முர்டாக் (52). இவர் கடந்த 2021ம் ஆண்டு தனது மனைவி மேகி மற்றும் மகன் பால் ஆகியோரை கொன்றதால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரது தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மேகி, பால் ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அப்போது கொலைகளை தாம் செய்யவில்லை என […]

செய்தி வட அமெரிக்கா

ஒன்ராறியோவில் பேரன் எனக்கூறி பாட்டியிடம் மோசடி செய்ய முயன்ற இளைஞன் -சாதுர்யமாக செயல்பட்ட பாட்டி..

நான் உங்கள் பேரன், எனக்கு உதவி வேண்டும் என்று கூறி, பாட்டி ஒருவரை ஏமாற்ற முயன்றுள்ளார் இளைஞர் ஒருவர்.ஆனால், பாட்டியில் சாதுர்யமான செயலால், இன்று கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் அவர். ஒன்ராறிb யோவின் விண்ட்சரில் வாழும் Bonnie Bednarik என்னும் பெண்மணிக்கு நேற்று முன்தினம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.தொலைபேசியில் அழைத்தவர், பாட்டி, நான்தான் உங்கள் பேரன், என் நண்பனுடன் காரில் செல்லும்போது ஒரு விபத்தாகிவிட்டது, அவன் காரில் போதைப்பொருள் வைத்திருந்திருக்கிறான்.அவனை பொலிஸார் கைது செய்துவிட்டார்கள். அவனை ஜாமீனில் […]

செய்தி வட அமெரிக்கா

உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவியை அறிவித்துள்ள அமெரிக்கா..

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது. இந்த சூழலில், உக்ரைனுக்கு ஆதரவாக புதிய ராணுவ உதவிப் பொதியை இன்று அறிவிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, புதிய ராணுவ உதவியின் மதிப்பு இன்னும் வெளிடவில்லை […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பரபரப்பு – 6 வயதுச் சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது நண்பன்

கனடாவில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 6 வயதுச் சிறுவனை 4 வயது நண்பன் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் இருவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் காவல்துறை தெரிவித்தது. காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். சிறுவனின் உயிருக்கு ஆபத்து இல்லை. இந்நிலையில் அந்த ஆயுதத்தை வைத்திருந்த நபர் கைதாகியுள்ளார். சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்ததாக அவர்மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது. அவரிடமிருந்து 5 துப்பாக்கிகளும் வில்லும் கைப்பற்றப்பட்டன.

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் தமிழர் ஒருவருக்கு சீட்டிழுப்பில் கிடைத்த பெரும் தொகை பரிசு

கனடாவில் இடம்பெற்ற லொட்டோ சீட்டிழுப்பில் பிரம்ப்டன் நகரை சேர்ந்த தமிழர் ஒருவர் ஒரு மில்லிய டொலரை வெற்றிபெற்றுள்ளார். தொடர்ச்சியாக லொட்டோ சீட்டிழுப்பில் விளையாடி வந்த  அவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. 56 வயதான சண்முகலிங்கம் கனகரத்தினம்  என்பவரே இந்த பரிசை வென்றுள்ளார். தனது வெற்றி குறித்து பேசிய அவர், குடும்பத்திற்காக புதிய வீடு ஒன்றை வாங்க உள்ளதாகவும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆக்டோபரில் நடந்த சீட்டிழுப்பில் அவர் இந்த தொகையை வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி வட அமெரிக்கா

பிரபல சாக்ஸபோனிஸ்ட் வெய்ன் ஷார்ட்டர் காலமானார்

அமெரிக்காவின் மிகப் பெரிய ஜாஸ் இசையமைப்பாளர்களில் ஒருவராக கருதப்படும் மாடி சாக்ஸபோனிஸ்ட் வெய்ன் ஷார்ட்டர் வியாழன் அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 89. வெய்ன் ஷார்ட்டரின் விளம்பரதாரர் அலிஸ் கிங்ஸ்லி, காரணத்தைக் குறிப்பிடாமல் AFP க்கு அவரது மரணத்தை உறுதிப்படுத்தினார். ஆகஸ்ட் 25, 1933 இல் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க்கில் பிறந்த வெய்ன் ஷார்ட்டர், இசையில் ஆரம்பகால ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவர் சாக்ஸபோனை எடுத்தார். அது அவரது விருப்பமான இசைக் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த நபரை தேடும் பொலிஸார்

Vaughanஇல் உள்ள ஒரு கடையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, சந்தேக நபரை அடையாளம் காண யார்க் பிராந்தியத்தில் உள்ள பொலிசார் பணியாற்றி வருகின்றனர். பிப்ரவரி 21 அன்று காலை 11:30 மணியளவில் ஸ்டீல்ஸ் அவென்யூ மற்றும் ஹில்டா அவென்யூ பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் ஒருவர் சென்றதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில நிமிடங்கள் கடையை சுற்றிய பின், அந்த நபர் ஒரு பெண்ணை பின்னால் வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் மூக்கை சுத்தப்படுத்த குழாய் நீரை பயன்படுத்திய நபர் திடீர் மரணம்! வெளிவந்த வந்த உண்மை

அமெரிக்காவில் நபர் ஒருவர் மூக்கை சுத்தம் செய்ய குழாய் நீரைப் பயன்படுத்தியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெற்கு புளோரிடாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மூக்கை சுத்தம் செய்ய குழாய் நீரை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவர் தொற்று ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.அதாவது நீரில் உள்ள அமீபா மூக்கின் வழியாக மூளைக்கு சென்று தாக்கியதில் அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து சுகாதாரத்துறை தரப்பில் கூறுகையில், இந்த பகுதியில் குழாய் நீர் குடிக்க பாதுகாப்பானது. ஆனால், […]