இலங்கை செய்தி

தேர்தலுக்கு தேவையான நிதியை நிதியமைச்சு வழங்காது – நீதிமன்றத்தை நாட தயார் என எச்சரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை  நடத்துவதற்கான போதிய நிதியை நிதியமைச்சு வழங்கும்  என கருதவில்லை என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் ஜி புஞ்சிவேவ தெரிவித்துள்ளார். நீதிமன்றம் உத்தரவிட்டபடி நிதியமைச்சு உரிய நிதியை வழங்கும் என கருதவில்லை என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மீண்டும் நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் நீதிமன்றத்திடம் மீண்டும் செல்லும் நடவடிக்கையை ஏற்கனவே மனுதாக்கல் செய்தவர்களே முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். திறைசேரி நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்தும் நிராகரித்து வருவதால் […]

இலங்கை செய்தி

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ள கருத்து..

  • April 11, 2023
  • 0 Comments

மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரவு – செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுப்பதற்கு எதிராக நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை, நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிமன்றத்தின் சுயாதீனத்திலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் […]

இலங்கை செய்தி

மார்ச் மாதத்தின் முதல் 6 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை!

  • April 11, 2023
  • 0 Comments

மார்ச் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் சுமார் 25,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை முதல் 08 நாட்களுக்குள் 30,000 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 9.6 வீதம்  அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 210,184 ஆக பதிவாகியுள்ளது. அதற்கமைவாக […]

இலங்கை செய்தி

பதவி உயர்வு மற்றும் அரச வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

  • April 11, 2023
  • 0 Comments

பதவி உயர்வு மற்றும் அரச வேலை வாய்ப்புகளுக்கு அனுமதிக்கும் பட்டதாரிகள் உட்பட விண்ணப்பதாரர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனரா என அரசாங்கம் ஆராயவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.பொதுப் பணித்துறையின் ஓய்வுபெற்ற அரச உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் மற்றும் புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்கள் கூட அரசுக்கு எதிரான செயல்களுக்கு ஆதரவளிக்கும் கீழ்த்தரமான மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் அரச விவகாரங்களை இரகசியமாக சீர்குலைக்கும் நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை குறித்த அறிக்கை […]

இலங்கை செய்தி

விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு உத்தரவு!

  • April 11, 2023
  • 0 Comments

பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்த போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகத் தவறியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டிற்கு […]

இலங்கை செய்தி

யாழ்தேவி கடுகதி ரயில் தடம் புரண்டது!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்தேவி கடுகதி ரயில் ஒருகொடவத்த ரயில் பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலே தடம் புரண்டுள்ளது. இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பிரதான வீதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு நோக்கி வரும் சில ரயில்களில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தடம் புரண்ட யாழ்தேவி ரயிலை மீண்டும் […]

இலங்கை செய்தி

தமிழகத்தில் 20 வயதுடைய இலங்கை அகதியின் விபரீத முயற்சி

  • April 11, 2023
  • 0 Comments

தமிழகம் தாபதி புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள 20 வயதுடைய இலங்கை அகதியொருவர், தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பொலிஸ் விசாரணையின்போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. எட்டயபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்தே கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஓவியரான குறித்த இலங்கையர் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் சிறுமியைப் பழனியிலுள்ள கோவிலொன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகச் சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எட்டயபுரம் பொலிஸார் சம்பந்தப்பட்ட இருவரையும், அவர்களின் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணிலுக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்!

  • April 11, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கிய கடிகதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு கோரி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சரிடம் தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிதியை வெளியிடுவது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க […]

செய்தி

எரிபொருள் விலை குறையும் சாத்தியம்!!! அமைச்சர் அறிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைவாசி திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென நம்புவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டொலர் வீழ்ச்சியுடன் எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுகிறது. இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

சேற்றிலே புதைக்கப்பட்ட இளம்பெண் – இராணுவச் சிப்பாய் கைது

  • April 11, 2023
  • 0 Comments

கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் வயலில் 25 வயதுடைய திருமணமான பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் அலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு, அந்த பகுதியில் நடந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு கணவர் வீடு திரும்பியபோது, ​​மனைவி வீட்டில் இல்லாததால், அக்கம் பக்கத்தினர், மனைவியை தேடினர். அப்போது, ​​நேற்று காலை, வீட்டின் பக்கத்து வயல்வெளி சேற்றில், குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. […]