கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறுகின்றது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு 1 முதல் 4 வரை மற்றும் 7 முதல் 11 வரையான பகுதிகளில் நாளை மதியம் 12 மணிவரை குறைந்த அழுத்த நீர்விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், உயர் நில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் […]