ஜேசிபி இயந்திரம் கொண்டு தேடி வருகின்றனர்
காஞ்சிபுரம் மாநகராட்சி குருவிமலை வலத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் தினந்தோறும் 25க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் வேலை பார்த்து வரும் வேளையில் இன்று காலை 11 மணிக்கு மேலாக திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு தேடி வரும் வேளையில் பட்டாசு வெடி விபத்தால் சிதறிய உடல்களை கண்டறியும் […]