சுவிட்சர்லாந்தில் உயர உள்ள ரயில் டிக்கெட்களின் விலைகள்
சுவிட்சர்லாந்தில் ரயில் டிக்கெட்களின் விலைகள் உயர இருக்கின்றன. இந்த உயர்வு எல்லோருக்கும் ஒரே சீரான உயர்வு அல்ல. AG பாஸ் வைத்திருப்பவர்கள்தான் இந்த கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்பட இருக்கிறார்கள். முதல் வகுப்பு டிக்கெட்கள் விலை 1.9 சதவிகிதமும், இரண்டாம் வகுப்புக் கட்டணம் 4.8 சதவிகிதமும் உயர உள்ளன. வருடாந்திர AG பயணச்சீட்டுகள் விலை 5.1 சதவிகிதம் உயர உள்ளது, பெரியவர்களுக்கான பாதிவிலை பாஸ் கட்டணம் 5 சுவிஸ் ஃப்ராங்குகள் உயர்ந்து 190 சுவிஸ் ஃப்ராங்குகள் ஆக […]