ஜெர்மனியில் விண்ணை முட்டும் நெருக்கடி – உச்சக்கட்டத்தை எட்டிய வீட்டு வாடகை
ஜெர்மனியில் விண்ணை முட்டும் உணவு மற்றும் எரிசக்தி விலைகள் கூடுதலாக, அதிகரித்து வரும் நிலையில் வாடகைகள் மேலும் மேலும் மக்களை வறுமையில் தள்ளுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனியில் அதிக வாடகை ஏற்கனவே மில்லியன் கணக்கானவர்களுக்கு கட்டுப்படியாகாத நிலைக்குள்ளாகியுள்ளது. வீட்டுச் சந்தையில் மலிவு விலை வீடுகள் மற்றும் சமூக வீட்டுவசதி விகிதம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 700,000 அடுக்குமாடி குடியிருப்புகள் பற்றாக்குறை போக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆண்டுதோறும் 300,000 புதிய அடுக்குமாடி […]