பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

  • April 16, 2023
  • 0 Comments

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது விருது வழங்கும் விழா அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெறுகிறது. 95வது ஆஸ்கார் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் […]

கல்வி

ஒத்திவைக்கப்பட்டுள்ள சாதாரணப் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களம்

  • April 16, 2023
  • 0 Comments

கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரணப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் எதிர்வரும் மே 14ம் திகதி 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது இந்தநிலையில் தற்போது குறித்த பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சாதாரண தரப்பரீட்சைக்கான புதிய திகதி எதிர்வரும் மே 29ம் திகதி அறிவிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி

900 பயணிகளுடன் இலங்கை வந்த சொகுசு கப்பல்!

  • April 16, 2023
  • 0 Comments

900 சுற்றுலாப் பயணிகளுடன் சொகுசு கப்பல் ஒன்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வைக்கிங் நெப்டியூன் என்ற அதிசொகுசு பயணிகள் கப்பலே இவ்வாறு வருகை தந்துள்ளது. இக்கப்பலில் 400 ஊழியர்கள் சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்வி

வரும் திங்களன்று 1ஆம் தவணை ஆரம்பம்

  • April 16, 2023
  • 0 Comments

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் (24) நிறைவடைவதாகவும் 2023ஆம் ஆண்டுக்கான  முதலாம் தவணை எதிவரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 60 சதவீதத்துக்கு மேல் பாடசாலைக்கு மாணவர்கள் வர முடியாததால் காரணத்தால் இந்த வருடத்தில் அதிக விடுமுறை வழங்கவில்லை என்று குறிப்பிட்டார். பாடசாலைகளில் முதலாம் தவணை பொதுவாக ஜனவரியில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் கொரோனா காரணமாக தாமதமான கால அட்டவணையை தாங்கள் […]

கல்வி

கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்தி

  • April 16, 2023
  • 0 Comments

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகள் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் 3ஆம் தவணை முடிவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

  • April 16, 2023
  • 0 Comments

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்படி புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், யுரேனஸ் ஆகிய ஐந்து கிரகங்களும் பூமிக்கு அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வு, வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஐந்து கிரகங்களும் வில் வடிவத்தில் நமது கண்களுக்கு தெரியும் என்றும், புதன் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

  • April 16, 2023
  • 0 Comments

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த செயலி உலகிலேயே மிக அதிகமான செவ்விசைப் பாடல்களைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளமு. அது இம்மாதம் 28ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், அதில் 5 மில்லியன் பாடல்கள் இடம்பெற்றிருக்கும். ஏற்கெனவே Apple Music சந்தா வைத்திருப்போர், புதிய செயலிக்குக் கூடுதல் பணம் செலுத்தத் தேவை இல்லை. செயலி […]

ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலியாவில் பணவீக்கம் அதிகரிப்பு : உயரும் வட்டி வீதம்!

  • April 16, 2023
  • 0 Comments

அவுஸ்ரேலிய மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு மற்றொரு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதன்படி இன்று முதல் வட்டி விகிதம் 3.6 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது கடந்த 11 ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்ட மிக உயரிய வட்டி விகிதம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுனர் பிலிப் லோவ் மேலும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய வளர்ச்சி மற்றும் மென்மையான தேவை ஆகிய இரு காரணிகளும் வரும் நாட்களில் பணவீக்கம் மிதமான […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வட்டி விகிதங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

  • April 16, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வட்டி விகித உயர்வு இறுதிக்கட்டத்தை நெருங்குவதாக மத்திய வங்கியின் தலைவர் பிலிப் லோவ் தெரிவித்துள்ளார். இது அவுஸ்திரேலியர்களுக்கு நல்ல செய்தியாக அமையும் என இன்று காலை நடைபெற்ற வர்த்தக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்துள்ளார். நேற்று, மத்திய ரிசர்வ் வங்கி, தொடர்ந்து 10வது முறையாக ரொக்க விகிதத்தை உயர்த்தியுள்ளது, இதன்படி, இந்த நாட்டில் தற்போது 3.6 சதவீத பண வீதம் உள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்துடன் கடுமையான பணவியல் கொள்கையை ஏற்றுக்கொண்டதன் காரணமாக […]

செய்தி

3 லட்சம் ஆஸ்திரேலியர்களின் தரவுகளை திருடிய பேஸ்புக்!

  • April 16, 2023
  • 0 Comments

சுமார் 03 இலட்சம் ஆஸ்திரேலியர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்ட சம்பவத்தில் தமக்கு தொடர்பில்லை என பேஸ்புக் சமூக வலைத்தளமும் அதன் தற்போதைய உரிமையாளரான மெட்டா நிறுவனமும் தாக்கல் செய்த மேன்முறையீட்டை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான வழக்கு விசாரணை ஃபெடரல் நீதிமன்றத்தில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது பற்றிய முதல் தகவல் 2018 இல் தெரிவிக்கப்பட்டது. அதுவரை கடந்த […]