சகோதரனைக் கொன்று தாயை கத்தியால் குத்திய மெல்போர்ன் நபர்
அவுஸ்திரேலியாவில் தனது சகோதரனைக் கொன்று தனது தாயை தாக்கியதாக நபர் மீது பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஷான் சாண்டர்சன், 32, புதனன்று, வீட்டில் கொலை மற்றும் கொலை முயற்சிக்குப் பிறகு ஏழு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக பிரஸ்டனில் கைது செய்யப்பட்டார். வியாழன் காலை, அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் அறிவித்தனர். புதன்கிழமை காலை […]