இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றாரா…?
புதுக்கடை நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய திட்டமிட்டதன் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் தடுக்கப்பட்டிருந்தாலும், அவர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை காவல்துறை அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் தேடப்படும் […]