இலங்கை செய்தி

நீலப் பெருஞ்சமரில் வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித  தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144ஆவது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா இன்று (18) பிற்பகல் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவத் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு SSC மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டிருந்தார். இதன்போது ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான […]

இலங்கை செய்தி

நீலப் பெருஞ்சமரில் வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித  தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144ஆவது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா இன்று (18) பிற்பகல் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவத் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு SSC மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டிருந்தார். இதன்போது ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான […]

இலங்கை செய்தி

உணவுப்பாதுகாப்பு நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு விவசாயத்துறையில் நிறைபேறான நடவடிக்கைகள் அவசியம்

  • April 11, 2023
  • 0 Comments

இவ்வாண்டு இலங்கையின் உணவுப்பாதுகாப்பு நிலை ஓரளவு முன்னேற்றமடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி விமலேந்திர ஷரண் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை உணவுப்பாதுகாப்பு நெருக்கடியிலிருந்து இலங்கை முழுமையாக மீட்சியடைவதற்கு விவசாயத்துறையை அடிப்படையாகக்கொண்ட நிலைபேறான நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர்  வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடியின் விளைவாக இலங்கை  முகங்கொடுத்திருக்கும் உணவுப்பாதுகாப்பின்மை அச்சுறுத்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உணவுப்பாதுகாப்பு நிலை கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஓரளவு முன்னேற்றமடைந்திருக்கின்றது […]

இலங்கை செய்தி

இந்தியாவில் தவறுதலான முனையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்கள்

  • April 11, 2023
  • 0 Comments

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த குழுவினர் உள்ளூர் பயணிகளை தவறுதலாக வருகை முனையத்திற்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. UL 173 ரக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பயணித்த சுமார் 30 பயணிகளே நேற்று (17) இந்த நிலைக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்திலிருந்து வெளியே வந்த பயணிகளை சர்வதேச பயணிகள் வந்த முனையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய உள் பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர், […]

இலங்கை செய்தி

தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளரை TIDயினர் விசாரணைக்கு அழைப்பு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கான காரணங்கள் எவையும் குறிப்பிடப்படாது, இன்றையதினம் (18) அவருக்கு வழங்கப்பட்டுள்ள எழுத்துமூல அழைப்பாணையில், வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக எதிர்வரும் 2023.03.24 ஆம் திகதி, மு.ப.9.00 மணிக்கு, பரந்தனில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவுக்கு சமுகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களினதும்  கௌரவ.தவிசாளர்கள் உள்ளிட்ட […]

இலங்கை செய்தி

ஈஸ்டர் தாக்குதல் : விசாரணைக்கு வரும் மைத்திரியின் ரிட் மனு!

  • April 11, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த அறிவிப்பை […]

இலங்கை செய்தி

பொருளாதார நெருக்கடி நிலை : நாட்டை விட்டு வெளியேறிய மில்லியன் கணக்கான மக்க

  • April 11, 2023
  • 0 Comments

கடந்த 2022ம் ஆண்டில் 1.1 மில்லின் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டை விட்டு வெளியேறியவர்களில் 27.6 வீதமானவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமாக 1,127,758 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த ஆண்டு 911757 கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு […]

இலங்கை செய்தி

குற்றச்சாட்டுகள் உள்ளவரை IGPயாக நியமிக்க வேண்டாம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

  • April 11, 2023
  • 0 Comments

அடிப்படை உரிமைகள் மீறல் அல்லது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள எந்தவோர் அதிகாரியையும் அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ள எந்த அதிகாரியையும் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு (IGP) நியமிக்க வேண்டாம் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவி, மார்ச் 23ஆம் திகதி வெற்றிடமாகவுள்ளதாக வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையில் மேற்குறிப்பிட்ட கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவிதமான […]

இலங்கை செய்தி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி!

  • April 11, 2023
  • 0 Comments

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்படி  ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை  72.97 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 டொலரால் குறைவடைந்து,  66.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. வங்கித் துறைகளின் வீழ்ச்சி தொடர்பாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து  உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை செய்தி

பொதுமன்னிப்பு என்ற பெயரில் அரசியல் கைதிகளை குற்றவாளியாக முத்திரை குத்தும் அரசு – சக்திவேல் கண்டனம்!

  • April 11, 2023
  • 0 Comments

பொதுமன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தி விடுதலை செய்வதை ஏற்க முடியாதென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பயங்கரவாத தடை சட்டத்தினால் 15 வருட வாழ்வை தொலைத்துவிட்ட அரசியல் கைதியான கிளிநொச்சியை சேர்ந்த விவேகானந்தனூர் சதீஷ்குமார் இன்று வெளி உலகையும் குடும்பத்தையும் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார். சிறையில் வாடும் ஏனைய அரசியல் […]