கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள 700 இந்திய மாணவர்கள்!
போலி ஆவணங்களை சமர்ப்பித்து கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்ற 700 இந்திய மாணவர்களுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு சென்ற மாணவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூலமாக சென்றுள்ளன என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. மாநகரப் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இந்த அலுவலகம் அமைந்துள்ளது. ஆனால், இது ஆறு மாதங்களாக பூட்டியே இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சேவைகளுக்காக ஒரு மாணவரிடம் ரூ.16 லட்சத்திற்கும் அதிகமாக வாங்கியதாகவும் தகவல்கள் வருகின்றது. மாணவர்கள் படிப்பு விசாவில் 2018-19 இல் கனடாவுக்குச் […]