செய்தி வட அமெரிக்கா

9 ஆயிரம் ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள அமேசான் நிறுவனம்!

கடந்த சில காலமாக டுவிட்டர், முகநூல், அமேசான் போன்ற முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஏற்கனவே 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை அடுத்த சில வாரங்களில் பணிநீக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாசி, ஊழியர்களுக்கு எழுதியுள்ள […]

செய்தி வட அமெரிக்கா

மேலும் உக்ரைனுக்கு ரூ.2,891.98 கோடி மதிப்பிலான ஆயுதம், போர் கருவிகளை அனுப்புகிறது அமெரிக்கா

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரானது தொடர்ந்து தீவிரமடைந்து உள்ளது. உக்ரைனில் பாக்முக் பகுதியை கைப்பற்றும் நோக்குடன் ரஷ்யா போரிட்டு வருகிறது. உக்ரைனும் பதிலடியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து, ஆயுதம் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்கா முன்வந்து உள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அதிபர் பைடன் வழங்கிய அங்கீகாரத்தின் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ரூ.2,891.98 கோடி மதிப்பிலான ஆயுதம் மற்றும் போர் கருவிகளை அமெரிக்கா அனுப்ப உள்ளது. இந்த […]

செய்தி வட அமெரிக்கா

Cayston மருந்தை திரும்பப் பெறும் கனடா மருத்துவ அமைப்பு: வெளியிட்டுள்ள காரணம்

கனடாவில் cystic fibrosis என்னும் பிரச்சினைக்கான மருந்து ஒன்றைத் திரும்பப் பெறுவதாக கனடா மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. Cystic fibrosis என்னும் அந்த பிரச்சினைக்கான Cayston என்னும் மருந்தே திரும்பப் பெறப்படுகிறது. 032168 மற்றும் 033357 என்னும் lot எண்கள் கொண்ட Cayston (aztreonam) மருந்து வைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் குப்பிகளின் சுவர்களில் கீறல்கள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி கீறல்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், மருந்துக்குள் கண்ணாடித் துகள்கள் கலந்திருக்கக்கூடும். ஆகவே, இந்த எண்கள் கொண்ட மருத்துகளை […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவை அழிக்க வட கொரியா செய்துள்ள அதிர்ச்சி செயல்

அமெரிக்காவை அழிப்பதற்காக வடகொரியா அதிர்ச்சி செயலில் ஈடுப்பட்டுள்ளது. அதற்கமைய, மூன்றே நாட்களில் சுமார் 1.4 மில்லியன் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து இருப்பதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா-தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை செய்ய இருப்பதாக அறிவித்ததது. இதனை தொடர்ந்து, வட கொரியா தீவிர இராணுவ நடவடிக்கைகளை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நடவடிக்கையை குறிப்பிட்டு இது ஆக்கிரமிப்புப் போருக்கான தயாரிப்பு” என்று குற்றம் சாட்டியது. அத்துடன்  Hwasong-17 […]

செய்தி தமிழ்நாடு

ஒன்றரை கிலோ தங்கம் 2அரைக்கோடி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களுக்கு வலை

  • April 14, 2023
  • 0 Comments

பேருந்தை விட்டு இறங்கிய நகை கடைகளுக்கான ஏஜென்டை காரில் கடத்தி  கட்டிப் போட்டு நகை கடைகளுக்கு வாங்கி வந்த தங்கம்  1 1/2 கிலோ மற்றும் 2 கோடி பணத்தை  பறித்துக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் லேனா விலக்கு அருகே கைகளை  கட்டி இறக்கிவிட்டு சென்ற நிலையில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் என்பவர் புகார் மேலும் நகை கடை உரிமையாளர்களும் புகார் காரைக்குடி கழனிவாசல்  பேருந்து நிறுத்தத்தில் ஆம்னி பேருந்தில் அதிகாலை வந்து இறங்கிய  […]

செய்தி தமிழ்நாடு

பொது மக்களின் பணத்தை அதானி குழுமத்தில் முதலீடு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  • April 14, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மத்திய அரசு ஸ்டேட் பேங்க் எல்ஐசி மற்றும் தேசிய உடமைக்கப்பட்ட வங்கிகளில் உள்ள பொது மக்களின் பணத்தை அதானி குழுமத்தில் முதலீடு செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராம.சுப்புராம் தலைமையில் நடைபெற்றது. இதில் அரிமளம் வடக்கு வட்டார தலைவர் அர்ஜுனன் தெற்கு வட்டாரத் தலைவர் எம்.எம். கணேசன், பொன்னமராவதி வடக்கு […]

செய்தி வட அமெரிக்கா

திருட்டு குறித்து ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களிடம் அமெரிக்க அரசு வலியுறுத்தல்

அமெரிக்க அரசு அட்டர்னி ஜெனரல் குழு ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா கார்ப் நிறுவனங்களை திருட்டுக்கு ஆளாகும் மில்லியன் கணக்கான அமெரிக்க வாகனங்களுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியது. கடந்த மாதம், கொரிய வாகன உற்பத்தியாளர்கள் டிக்டோக் மற்றும் பிற சமூக ஊடக சேனல்களில் பிரபலப்படுத்தப்பட்ட முறையைப் பயன்படுத்தி அதிகரித்து வரும் கார் திருட்டுகளைத் தடுக்க 8.3 மில்லியன் அமெரிக்க வாகனங்களுக்கு மென்பொருள் மேம்படுத்தல்களை வழங்குவதாகக் கூறியுள்ளனர். விஸ்கான்சின் அட்டர்னி ஜெனரல் ஜோசுவா கவுல் தலைமையிலான கொலம்பியா மாநிலங்களும் […]

செய்தி தமிழ்நாடு

50 ஆண்டுகள் பழமையான அரச மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  • April 14, 2023
  • 0 Comments

சென்னை அடுத்த குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே சுமார் 50 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை தாம்பதம் மாநகராட்சி ரயில்வே சுரங்கப்பாதைன்பணிக்காக அன்மையில் வெட்டி அகற்றியது. இந்நிலையில் சில சமூக அமைப்புகள் மரம் வெட்டப்பதை கண்டித்தும்  மரத்திற்கு மலர் தூவியும்  அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வெட்டப்பட்ட மரத்திற்கு பசுமை தாயகம் சார்பில் மலர் தூவி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் […]

செய்தி

அமெரிக்க அணுமின் நிலையத்தில் இருந்து 400,000 கேலன் கதிரியக்க நீர் கசிவு

அமெரிக்காவின் மினசோட்டாவின் மத்திய மேற்கு மாநிலமான மான்டிசெல்லோவில் உள்ள அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 400,000 கேலன் கதிரியக்க நீர் கசிந்துள்ளதாக கட்டுப்பாட்டாளர்கள் சமீபத்தில் வெளியிட்டனர். மினசோட்டா மாசுக்கட்டுப்பாட்டு நிறுவனம் (MPCA) இந்த வாரம், நிறுவனத்தின் Monticello அணு உற்பத்தி ஆலையில் கண்டறியப்பட்ட ட்ரிடியம் கலந்த நீரின் வெளியீட்டை சுத்தம் செய்வதற்கான Xcel எனர்ஜியின் முயற்சிகளை அரசு நிறுவனங்கள் கண்காணித்து வருவதாகக் கூறியது. ஆலைக்கு அருகாமையில் உள்ள குடிநீர் கிணறுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதற்கான ஆதாரம் தற்போது இல்லை என்றும் […]

செய்தி தமிழ்நாடு

தேர்வு எழுதும் மையங்களை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

  • April 14, 2023
  • 0 Comments

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் உட்பட மொத்தம் 128 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் உட்பட 360 பள்ளிகளை சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் என மொத்தம் 35,827 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு துவங்கும் இந்த தேர்வானது மதியம் […]