மெக்சிகோ மீதான அனைத்து வரிகளையும் தற்காலிகமாக இடைநிறுத்திய டிரம்ப்
மெக்சிகன் அதிபர் கிளாடியா ஷீன்பாமுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மெக்சிகன் இறக்குமதிகள் மீது சமீபத்தில் விதிக்கப்பட்ட கடுமையான வரிகளை இடைநிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இடையேயான ஒப்பந்தத்தின் கீழ் வரும் வர்த்தகத்திற்கு மெக்சிகோவை குறிவைக்கும் புதிய வரிகள் இப்போதைக்கு பொருந்தாது. இந்த இடைநிறுத்தம் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நீடிக்கும்” என்று டிரம்ப் தெரிவித்துளளார். ஏப்ரல் 2 ஆம் தேதி, கனேடிய மற்றும் மெக்சிகன் பொருட்கள் இன்னும் பரஸ்பர […]