செய்தி தமிழ்நாடு

காவேரி மருத்துவமனை சார்பில் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு

  • April 14, 2023
  • 0 Comments

கோவிலம்பாக்கம் அருகே உலக தலைக்காயம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மனித சங்கலி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சென்னை கோவிலம்பாக்கம் அருகே ஈச்சங்காடு சிக்னலில் காவேரி மருத்துவமனை சார்பில் உலக தலைக்காயம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் சார்பில் மனித சங்கலி மூலம் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . இதில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு எடுத்துரைத்தனர் விழிப்புணர்வில் நிகழ்ச்சியில் தலைகவசம் அணிவதின் அவசியம் […]

woman exercising வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

  • April 14, 2023
  • 0 Comments

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது. இதை 15-25 நிமிடங்களுக்குச் செய்து சிறந்த பலன்களைப் பெறலாம். உடற்பயிற்சியாக இதைத் தொடர்ந்து செய்வது, உடல் பருமனைக் குறைக்க உதவும். ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் உடலில் உள்ள 1,600 கலோரிகளை எளிதில் எரிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஸ்கிப்பிங் உடற்பயிற்சியானது தொப்பையை […]

செய்தி தமிழ்நாடு

வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியரின் 3 மாத கிராமம் தங்கி பயிற்சி முகாம்

  • April 14, 2023
  • 0 Comments

எஸ்ஆர்எம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு வேளாண்மை, தோட்டக்கலை பட்ட படிப்புகள் பயிலும் மாணவ, மாணவியர் 3 மாத காலம்  கிராமங்களில் தங்கி வேளாண் பணிகள் பற்றிய பயிற்சியில் ஈடுபட்டனர். அதன் நிறைவு நாள் நிகழ்வில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆர். அசோக்  மாணவ, மாணவியரை பாராட்டினார். செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டை வேந்தர் நகரில்  இயங்கி வரும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின்(SRMIST) எஸ்ஆர்எம்  வேளாண்மை அறிவியல் கல்லூரியில் (SRM College of Agriculture Scinces) […]

செய்தி தமிழ்நாடு

அ.தி.மு.க. அரசு தமிழகத்தை சீரழித்துள்ளது – கே.எஸ். ஆழகிரி

  • April 14, 2023
  • 0 Comments

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு தமிழகத்தை சீரழித்து வைத்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். ஆழகிரி தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம், திருநகர், தனக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவத்த அவர், இந்தியாவில் ஜனநாயகத்தை மத்திய அரசு சிதைத்து வருகிறது என்று ராகுல்காந்தி பேசி உள்ளார். ஜனநாயக முறைப்பாடுகளை அவர் குற்றம் சாட்டவில்லை. சிறந்த இந்திய […]

செய்தி தமிழ்நாடு

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்கொடுக்கப்படும் : பட்ஜெட்டில் அறிவிப்பு!

  • April 14, 2023
  • 0 Comments

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி ரூபாய் பொருட் செலவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதன்போது பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை தமிழர்களுக்காக 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

ஐரோப்பா செய்தி

பாக்முட்டில் நிலைமை கடினமாக உள்ளது : முதன் முறையாக ஒப்புக்கொண்ட ரஷ்யா!

  • April 14, 2023
  • 0 Comments

பாக்முட்டில் நிலைமை கடினமாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கிருந்து துருப்புக்களை மீளப்பெறுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அரசு தொலைக்காட்சிக்கு கருத்து வெளியிட்ட டொனெட்ஸ்க பிராந்தியத்திற்கு ரஷ்யாவால் நிறுவப்பட்ட தலைவர் டெனிஸ் புஷிலின், பக்முட்டை சோவியத் காலப் பயெரான ஆட்டியோமோவ்ஸ்க் என குறிப்பிட்டார். கியேவை கைவிடுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் அவர் கூறினார். அங்கு நிலைமை சிக்கலாக இருப்பதாக தெரிவித்த அவர், வெறுமனே அலகுகளைத் திரும்பப் பெறப் போகிறார் என்ற […]

செய்தி தமிழ்நாடு

தமிழக விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை

  • April 14, 2023
  • 0 Comments

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு கொள்முதல் செய்யும் பாலின் விலை லிட்டருக்கு 35 ரூபாய் வரை வழங்கி வருகிறது இந்நிலையில் கால்நடைகளுக்கான தீவனம் விலை உள்ளதாகவும் 35 ரூபாய் விவசாயிகளுக்கு போதிய வருவாய் இல்லை எனக் கூறும் பால்வினை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் பாலை கூட்டுறவு சங்கங்களுக்கு கொடுக்காமல் சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் […]

செய்தி வட அமெரிக்கா

கொவிட் 19 தாக்கம் அமெரிக்காவில் குறைந்தது 238,500 அனாதரவாளர்களை உருவாக்கியுள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்றின் தாக்கத்தினால்  அமெரிக்காவில் குறைந்தது 238,500 கோவிட்-19 அனாதரவாளர்களை உருவாக்கியுள்ளதாகவும், அவர்களின் வாழ்க்கை கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்றோர் அல்லது முதன்மை பராமரிப்பாளரின் இழப்பால் உயர்ந்துள்ளது என்றும்  லண்டன் இம்பீரியல் கல்லூரி அதன் ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது. மார்ச் 2020 இல் உலக சுகாதார அமைப்பு கொவிட் 19ஐ ஒரு தொற்றுநோயாக அறிவித்ததிலிருந்து உலகளவில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான கோவிட் அனாதரவாளர்கள்  உள்ளனர் என்று CNN கடந்த ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை அனாதை […]

செய்தி தமிழ்நாடு

எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

  • April 14, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம்  மதுராந்தகம் அருகே உள்ள அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி கடந்த 15 ஆம் தேதி முதல் காணவில்லை என சிறுமியின் தந்தை வெங்கடேசன் மதுராந்தகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் வயது 25 என்பவர் சிறுமியை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிரவீன்குமார் மற்றும் அவர் நண்பர் லக்மசுதன் என்பவரும் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் […]

செய்தி தமிழ்நாடு

விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி

  • April 14, 2023
  • 0 Comments

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில் அறையில் இருந்த அலெக்ஸ் ஜோசப் மற்றும் சல்மான் ஆகிய இருவரும் டீ குடிப்பதற்காக நள்ளிரவு 2 மணிக்கு தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு மலுமிச்சம்பட்டி நோக்கி பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சென்றனர். பின்னர் மீண்டும் அறைக்கு வருவதற்காக சர்வீஸ் […]