ஐரோப்பா செய்தி

கருங்கடல் பகுதியில் ஏவுகணைகளுடன் கூடிய 20 கப்பல்களை நிலைநிறுத்திய ரஷ்யா!

  • April 14, 2023
  • 0 Comments

கருங்கடலில் ரஷ்யா வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தெற்கு கட்டளை செய்தித் தொடர்பாளரை மேற்கோளிட்டு வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தற்போது ரஷ்யா 20 கப்பல்களை கடற்பரப்பில் நிலைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் நான்கு ஏவுகணை தாங்கிகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்று நீருக்கடியில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து அதிகபட்சமாக 28 ரொக்கெட்டுகள் ஏவுவதற்காக பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதேவேளை அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனின் பாகங்களை தேடுவதற்காகவும், இந்த கப்பல்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் […]

ஐரோப்பா செய்தி

சட்டவிரோத புலம்பெயர்வாளர்களை நாடு கடத்துதல் தொடர்பில் பிரித்தானியாவைத் தொடர்ந்து மற்றொரு நாடு முன்னெடுத்துள்ள திட்டம்

  • April 14, 2023
  • 0 Comments

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த பிரித்தானியா திட்டமிட்டுவருவதைப்போலவே, ஜேர்மனியும் திட்டமிடத்துவங்கியுள்ளது. ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், ஜேர்மனி சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல், மற்றும் சட்ட விரோதமாக ஜேர்மனியில் வாழ்வோரை நாடுகடத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இன்னும் கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.என்றாலும், ரஷ்யப் போருக்குத் தப்பி ஓடிவரும் உக்ரைனியர்களுக்கு ஜேர்மனி தொடர்ந்து பாதுகாப்பளிக்கும் என்றும் கூறியுள்ளார் அவர்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஷோல்ஸ் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். உக்ரைனியர்கள் ஜேர்மானியர்களால் வரவேற்கப்படும் அதே நேரத்தில், மத்திய கிழக்கு […]

செய்தி தமிழ்நாடு

மது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா?

  • April 14, 2023
  • 0 Comments

மதுரை மாநகர் குருவிக்காரன் சாலை பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையில் மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த சிவ பிரபு என்ற வாலிபர் ஒருவர் மது வாங்கியுள்ளார், அவர் வாங்கிய மது பாட்டிலில் மது பாட்டிலில் மூடியில் இருக்க வேண்டிய லேபிள் உள்ளே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கவர்மெண்ட் விற்பனை செய்யும் இந்த மது பாட்டில் இப்படி இருக்கலாமா குடிமக்கள்பாவம் இல்லையா குடிமக்கள் சாகிறதா ? என பேசுவது போன்ற வீடியோ […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸிஸ் கட்டடத்தில் தீ விபத்து : ஒருவர் பலி, இருவர் காயம்!

  • April 14, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் கட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள ஃபெடரல் கவுன்சிலில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ வேகமாக பரவியதில் எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் கொள்கலன்கள் வெடித்தன. இதனால் 800 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் தீ பரவியதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பா செய்தி

பிரான்சில் பொலிஸாருக்கு கொலைமிரட்டல் விடுத்து வந்த நபர்: கைது செய்யச் சென்றபோது நிகழ்ந்த பயங்கரம்..!

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸ் நாட்டில் ஒருவர் தொடர்ந்து பல நாட்களாக பொலிஸாருக்கு கொலைமிரட்டல் விடுத்துக்கொண்டே இருந்துள்ளார். அவரைக் கைது செய்ய பொலிஸார் சென்றபோதுதான் எதிர்பாராத அந்த சம்பவம் நிகழ்ந்தது. பிரான்சிலுள்ள Allier என்ற இடத்தில், Christophe B, (38) என்னும் ஒருவர் தொடர்ந்து பொலிஸாருக்குக் கொலைமிரட்டல் விடுக்கவே, அவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் சென்றுள்ளார்கள். மூன்று பொலிஸார் அவர் இருந்த வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கைது செய்யும்போதுதான் பயங்கரமான பெட்ரோல் வாசனை வீசுவதை உணர்ந்துள்ளார்கள்.அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற முயல்வதற்குள் […]

வாழ்வியல்

வயதுக்கு மீறிய தோற்றம் – வீட்டில் இருந்தே முகத்தை அழகாக்கலாம்

  • April 14, 2023
  • 0 Comments

வயதுக்கு மீறிய தோற்றம் கொண்டவர்கள் வீட்டில் இருந்த முகத்தை அழகாக்கலாம். அழகாக, இளமையாக இருக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும். சிலருக்கு இளம் வயதிலேயே வயதுக்கு மீறிய தோற்றம் இருக்கும். இது நமக்கு அதிகப்படியான மன உளைச்சலை கொடுக்க கூடும். இது போன்ற முக சுருக்கம் மற்றும் வயது அதிகமான தோற்றத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். இதற்கு அதிகப்படியான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கும் உணவுகளை எடுக்க வேண்டும். அதாவது, காய்கறிகள் மற்றும் […]

செய்தி வாழ்வியல்

அதிகம் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு முக்கிய தகவல்

  • April 14, 2023
  • 0 Comments

உடல் நலக்குறைவினால்  பாதிக்கப்படும் போது அவற்றிலிருந்து மீண்டு வர மருந்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்துவோம். அவ்வாறு மாத்திரைகளை பயன்படுத்தும் போது நாம் என்னென்ன விடயங்களை கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம். பொதுவாக  சில மாத்திரைகளின் நடுவே ஒரு  கோடு இருக்கும்  சில மாத்திரைகளில் இந்த கோடு இருக்காது. இதற்குக் காரணம் அந்த மாத்திரைகளின் குறிப்பிட்ட டோசேஜ் அளவை சரிசமமாக பிரித்து சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான். எடுத்துக்காட்டாக  மருத்துவர்  ஒரு மருந்தினை நமக்கு 50  மில்லிகிராம் […]

செய்தி

எடையை குறைத்து, ஆரோக்கியத்தையும், அழகையும் தரும் ஜூஸ்

  • April 14, 2023
  • 0 Comments

எடையை குறைத்து, ஆரோக்கியத்தையும், அழகையும் தரும் ஜூஸ் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. உடல் எடை இருப்பவர்கள் மிகவும் சோர்ந்து கவலையோடு இருப்பார்கள். அவர்கள் எவ்வளவுதான் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டாலும் உடல் எடையை குறைக்க முடிவதில்லை. ஒரு சிலருக்கு உணவு கட்டுப்பாடும் கடைபிடிப்பதில்லை. அவர்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவை பார்த்தாலே பசியை தூண்டி சாப்பிடும் ஆர்வத்தை உண்டாக்கும். ஒரு சிலர் அதிகம் சாப்பிடாமலே இருப்பர். ஆனாலும் அவர்களுக்கு உடல் எடையானது குறைவே […]

செய்தி தமிழ்நாடு

பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தண்ணீர் ஊற்றி வெயிலின் தாக்கத்தை தனித்த இஸ்லாமியர்கள்

  • April 14, 2023
  • 0 Comments

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் மாசி-பங்குனி திருவிழா கடந்த வாரம்  தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்கள் முத்துமாரி அம்மனுக்கு பால்குடம், அக்கினி சட்டி,வேல் காவடி,பறவை காவடி எடுத்து  தங்களது வேண்டுதல் நேர்த்திக் கடனை செலுத்தி வருகிறார்கள். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு குளிர்ச்சியை உண்டாக்க காரைக்குடி செக்காலை ரோடு பஜார் பள்ளிவாசலில் இருந்து,இஸ்லாமியர்கள், பக்தர்களின் மீதும்,சாலைகளிலும் தண்ணீர் ஊற்றி  […]

vegetable and meat வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

  • April 14, 2023
  • 0 Comments

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான இதயத்துடிப்பு மயக்கம் நெஞ்சுவலி ஆகியவை அவர்களுக்கு ஏற்படலாம். இதன்காரணமாக ஹீமோகுளோபின்  தேவையான அளவு இருக்க வேண்டும். பொதுவாக  வளர்ந்த ஆண் மகன் ஒருவருக்கு 14-15g/dl என்ற அளவிலும், பெண்களுக்கு  12-16 g/dl  இருக்க வேண்டும்.  ஹீமோகுளோபின் அதிகம் உள்ள உணவுகள்  இறைச்சி மற்றும் மீன் இறைச்சிகளிலும் மீன் வகைகளிலும் இரும்பு சத்து அதிகம் […]