செய்தி தமிழ்நாடு

கன்னி ராசி உள்ளவர்கள் கொடுத்து வச்சி இருக்கனும்

  • April 14, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: எதிர்பாராத சில விரயங்களின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். முதலீடுகள் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் மனதில் தெளிவு பிறக்கும். அயல்நாடு தொடர்பான பொருட்களின் மீது ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். வெளி உணவினை தவிர்ப்பது நல்லது. எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாக நிறைவுபெறும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புரிதல் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் 6 தடவைகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர்

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஆறு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு 9.30 மணி அளவில் La Valette-du-Var (Var) எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய நபர் ஒருவர் தனது மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது ஒரு சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். அடுத்தடுத்து ஆறு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். தலையில், மார்பில் சுடப்பட்டதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர். கொல்லப்பட்ட […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் ஆயிர கணக்கானோருக்கு அதிர்ச்சி கொடுத்த புகழ் பெற்ற நிறுவனம்

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் ஆயிர கணக்கானோருக்கு புகழ் பெற்ற நிறுவனம் ஒன்று அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஜெர்மனி நாட்டில் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனம் தனது கிளை நிறுவனங்களை மூடவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பலர் தங்களுடைய பணிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் பிரபல வர்த்தக ஸ்தபனமான கெலரியா கப் கொப் என்று சொல்லப்படுகின்ற இந்த நிறுவனமானது தனது கிளை நிறுவனங்களில் அதாவது மொத்தமாக இருக்கின்ற 129 கிளைகளைில் 52 கிளைகளை மூடவுள்ளதாக தற்பொழுது முடிவு எடுத்திருக்கின்றது. இவ்வாறு […]

செய்தி தமிழ்நாடு

கேரளா ஆட்டோவில் மோதிய லாரி சம்பவ இடத்தில் பலியான ஆட்டோ ஓட்டுநர்

  • April 14, 2023
  • 0 Comments

சூலூரில் கேரளா ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவம் மோதி விட்டு தப்பி ஓடிய லாரி மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர் கோவை மாவட்டம் சூலூர் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில்  நான்கு மணி அளவில் நீலாம்பூர் டோல்கேட்டை தாண்டி கேரள பதிவு எண் கொண்ட பயணிகள்  கொண்ட ஆட்டோ ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் கேரளாவைச் சேர்ந்த சசிக்குமார்(48) ஆட்டோவை ஓட்ட மற்றும் […]

ஐரோப்பா செய்தி

பாரிஸில் தேங்கியுள்ள 7,600 தொன்னுக்கும் அதிகமான கழிவுகள் – கடும் நெருக்கடியில் மக்கள்

  • April 14, 2023
  • 0 Comments

பாரிஸில் தேங்கியுள்ள 7,600 தொன்னுக்கும் அதிகமான கழிவுகள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனை அகற்றக்கோரி பொலிஸ் தலைமை அதிகாரி, நகர முதல்வர் ஆன் இதால்கோவிடம் கேரிக்கை வைத்திருந்தார். ஆனால் தொழிலாளர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆன் இதால்கோ, நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் அமைதி காக்கிறார். இதனால் தற்போது நிலமையை பாரிஸ் பொலிஸ் தலைமையகம் கையில் எடுத்துள்ளது. உடனடியாக கழிவுகளை அகற்றும் நோக்கில், தனியார் கழிவு அகற்றும் ஊழியர்களை பணிக்கு அழைத்துள்ளனர். தனியார் ஊழியர்களை வைத்து பாரிஸில் தேங்கியுள்ள […]

ஐரோப்பா செய்தி

பிரான்சில் ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்றத்தை புறக்கணித்த மக்ரோன்

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸ் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை கட்டாயப்படுத்த பிரெஞ்சு அரசாங்கத்தால் சிறப்பு அரசியலமைப்பு அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன. பாராளுமன்ற வாக்கெடுப்பை தவிர்க்கவும், ஓய்வூதிய வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் சட்டத்தை நிறைவேற்றவும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கடைசி நேரத்தில் முடிவு செய்தார். நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கீழ்சபையில் வாக்களிக்க சில நிமிடங்களுக்கு முன்பு, மக்ரோன் மூத்த அரசியல் பிரமுகர்களுடன் வெறித்தனமான சந்திப்புகளை நடத்துவதில் மும்முரமாக இருந்தார். . பாராளுமன்றத்தை புறக்கணிக்கும் […]

செய்தி தமிழ்நாடு

டாக்டர் சந்திர பிரசாத் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

  • April 14, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த அகிலி இயங்கிவரும் டாக்டர் தத்துராவ் நினைவு அறக்கட்டளையின் டாக்டர் சந்திரபிரசாத் அவர்களுக்கு வியாப்பர் ஜகத் இணையதளத்துடன் இணைந்து 1 மில்லியன் தொழில்முனைவோர் சர்வதேச மன்றம் (அரசு சாரா, இலாப நோக்கற்ற அமைப்பு) சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது, இது இந்தியாவில் உள்ள சிறந்த தொழில்முனைவோர் மற்றும் தொண்டு நிறுவனத்தை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதற்காக மார்ச் 19, 2023 அன்று AMA அகமதாபாத்தில் நடைபெற்றது. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் […]

செய்தி தமிழ்நாடு

குட்டையன்பட்டி கிராமத்தில் இன்று பாரம்பரிய மீன்பிடி திருவிழா

  • April 14, 2023
  • 0 Comments

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குட்டையன்பட்டி கிராம கண்மாயில் ஆண்டுக்கு ஒருமுறை கோடை காலத்தின் துவக்கத்தில் நடத்தப்படும்  பிரம்மாண்டமான மீன் பிடி திருவிழா இன்று நடைபெற்றது. வழக்கம் போல் சுற்று வட்டாரத்தில் உள்ள  25 ற்கும் மேற்பட்டகிராம மக்கள் கலந்து கொண்டு கச்சா, ஊத்தா ஆகிய உபகரணங்களை கொண்டு ஏராளமான மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர். இந்த மீன்பிடித் திருவிழாவில் கட்லா, ரோகு,மிருகால், சிசி கெண்டை, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பெருமளவில் கிடைத்தன. இதனால் மீன்பிடித் […]

ஐரோப்பா செய்தி

நோயாளிகள் அதிகரிப்பால் பரபரப்புக்கு உள்ளான தெற்கு லண்டன் மருத்துவமனைகள்

  • April 14, 2023
  • 0 Comments

1,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வைத்தியசாலைக்கு வந்ததால் தெற்கு லண்டன் மருத்துவமனைகள் இந்த வாரம் பரபரப்பில் பாதிக்கப்பட்டன, செயின்ட் ஜார்ஜ், எப்சம் மற்றும் செயின்ட் ஹீலியர் மருத்துவமனைகளில் அதிக தேவை ஒவ்வொரு 90 வினாடிகளுக்கும் ஒருவர் வருவதற்கு சமம். இது திங்கள்கிழமை (மார்ச் 13) மருத்துவமனைகளைத் பரபரப்பில் ஆழ்த்தியது, அதே நாளில் ஜூனியர் டாக்டர்கள் 72 மணி நேர வேலைநிறுத்தத்தின் முதல் நாளைத் தொடங்கினர். . அதே மருத்துவமனை அறக்கட்டளையால் நடத்தப்படும் எப்சம் மற்றும் செயின்ட் […]

செய்தி தமிழ்நாடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட குரும்பா சங்கத்தினர் மனு

  • April 14, 2023
  • 0 Comments

கோவை மாவட்ட குரும்பா சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தங்கள் சமுதாய மக்களின் வேலைவாய்ப்பு பெற, கல்வி பெற தங்கள் சமுதாய மக்களுக்கு குருமன்ஸ் என்ற பழங்குடி சாதி சான்று வழங்க வேண்டும். தங்கள் குலத்தொழிலான ஆடு வளர்த்தல் தொழில் மேம்பட தமிழ்நாடு அரசு ஆடு வளர்ப்பு நல வாரியம் அமைத்து, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை தங்கள் சமுதாய மக்களுக்கே கொடுக்க வேண்டும். இயற்கை, மற்றும் […]