செய்தி தமிழ்நாடு

எப்.ஐ.ஆர் பதியாமல் இருக்க லஞ்சம்

  • April 15, 2023
  • 0 Comments

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த மலைப்பாளையத்தை சேர்ந்த பஞ்சலிங்கம் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது தாய் தனலட்சுமி என்பவருக்கும் இடையே கடந்த, 22ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்த போரின் பேரில் சுல்தான்பேட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் பஞ்சலிங்கத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஜெயபிரகாஷ் புகார் அளித்திருப்பதாகவும் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு காவல் நிலையம் வந்த பஞ்சலிங்கத்தை சிறப்பு உதவி ஆய்வாளர் […]

செய்தி தமிழ்நாடு

மாநகர காவல்துறை ஆணையர் போக்குவரத்து விதிகளை தெரிவித்தார்

  • April 15, 2023
  • 0 Comments

பெரும்பாலான தலைக்காயங்கள் சாலை விபத்துகளாலேயே ஏற்படுவதாக,  புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.குறிப்பாக,ஆண்டுதோறும் உலக அளவில் 10 முதல் 12 சதவீத மக்கள் தலையில்  காயம் ஏற்படுவதால் இறக்கின்றனர். இந்நிலையில் இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கோவை ராயல்கேர் மருத்துவமனை சார்பாக தலைக்காயம் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. மருத்துவர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற,வாக்கத்தானை  கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன்ஙதுவக்கி வைத்து பேசினார். அப்போது அவர்,தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கைக்கு  ஏற்றபடி […]

செய்தி தமிழ்நாடு

கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற வேண்டும் – ராமதாஸ்!

  • April 15, 2023
  • 0 Comments

மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்தியா ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சிங்கள அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் மட்டுமே உள்ளது. அங்கு […]

செய்தி தமிழ்நாடு

NLC நிலக்கரி சுரங்கங்கத்திற்காக வேளான் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் – இராமதாஸ்!

  • April 15, 2023
  • 0 Comments

என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக  வேளாண் நிலங்களை பறிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என டாக்டர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்யைில்,  என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடி வரும் கடலூர் மாவட்ட மக்களும், நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதற்கும் கூட அதிகாரிகள் மூலம் பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் தகர்த்து தான் கடலூர் […]

செய்தி தமிழ்நாடு

சென்னையில் இருந்து சுற்றுலா செல்வதற்கான விமான கட்டணங்கள் உயர்வு!‘

  • April 15, 2023
  • 0 Comments

சென்னையில் இருந்து சுற்றுலா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் மேமாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து ஸ்ரீ நகர் வழியாக டெல்லி செல்ல ஒரு வழி கட்டணம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. மேலும்  சென்னையில் இருந்து அந்தமான் செல்ல 8,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்து இருக்கிறது. சென்னையில் […]

செய்தி தமிழ்நாடு

மனைவி மீது ஆசிட் வீசிய சம்பவம் மனைவிக்கு 80 சதவிகிதம் உடல் பாதிப்பு

  • April 15, 2023
  • 0 Comments

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் சிவகுமார் என்ற கணவன் அவரது மனைவி கவிதாவின் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட கவிதா கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிவக்குமாரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரையும் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஸ், […]

செய்தி தமிழ்நாடு

ஜேசிபி இயந்திரம் கொண்டு தேடி வருகின்றனர்

  • April 15, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாநகராட்சி குருவிமலை வலத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் தினந்தோறும் 25க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் வேலை பார்த்து வரும் வேளையில் இன்று காலை 11 மணிக்கு மேலாக திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு தேடி வரும் வேளையில் பட்டாசு வெடி விபத்தால் சிதறிய உடல்களை கண்டறியும் […]

செய்தி தமிழ்நாடு

500 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

  • April 15, 2023
  • 0 Comments

மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3 கோட்டாச்சியர் அலுவலகம் மற்றும் 11 வட்டாச்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம். தமிழகம் முழுதும் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர், வருவாய்த்துறையில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பதவி இறக்கும் செய்யப்பட்ட துணை வட்டாச்சியரின் பதவி உயர்வு ஆணைகளை விரைந்து வழங்க வேண்டும், வருவாய்த்துறையில் […]

செய்தி தமிழ்நாடு

வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி : தமிழத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என அறிவிக்கப்ப்டுள்ளது. இதன்படி  இன்றும்,  நாளையும் தமிழகம்,  புதுச்சேரி,  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வரும் 24 ஆம் திகதி  முதல் 26 ஆம் திகதி வரை  ஒருசில இடங்கில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னை மற்றும் புறநகர் […]

செய்தி தமிழ்நாடு

5 டன் மிளகாய் கொண்டு நிகும்பலா யாகம் நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் அருகே பிள்ளையார்பாளையம் பகுதியில் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில் ஸ்ரீபிருத்யங்கிரா சன்னதியில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் மிக விமர்சையாக யாகங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பங்குனி மாதம் அமாவாசை ஒட்டி இன்று இத்திரு கோவிலில் ஸ்ரீபிருத்யங்கிரா சன்னதியில் உலக நன்மைக்காகவும் பொதுமக்கள் நலம் பெற வேண்டிய 5டன் மிளகாயை கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இன்று மாலை தொடங்கிய இந்த யாகத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் பாட யாகப் பொருள்கள் கொண்டு […]