ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் நேர மாற்றம் ஆரம்பம்!

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில்  கோடைகால நேர மாற்றம் ஆரம்பமாகியுள்ளது. கோடைகால த்தில் மேற்கொள்ளப்படும் நேரமாற்றம் நள்ளிரவு மாற்றப்படவுள்ளது. சனிக்கிழமை – ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், அதிகாலை 2 மணிக்கு நேரமாற்றம் இடம்பெற உள்ளது. சரியாக 2 மணிக்கு ஒருமணிநேரம் அதிகமாக 3 மணியாக மாற்றப்பட உள்ளது. இந்த நேரமானது பிரான்சின் பிரதான நிலப்பரப்புக்கு மட்டுமே பொருந்தும். கடல்கடந்த பிராந்தியங்களில் Saint-Pierre-et-Miquelon தவிர்ந்த ஏனைய பிராந்தியங்களுக்கு பொருந்தாது. இந்த நேரமாற்றமானது பிரான்சில் கடந்த 1976 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது. […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட வீடுகள் – வெளியான காரணம்

  • April 15, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சட்ட விரோதமாக ஆட்சியை கவிழ்க்க முற்பட்டவர்களின் வீடுகள் சுற்றிவளைக்கப்படுகின்றன. அந்த வகையில் வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் அங்கு பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெர்மனியில் ரைப்போகர் என்று சொல்லப்படுகின்ற அமைப்பானது சட்டவிரோதமான முறையில் தற்பொழுது ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதாவது தமக்கு விரும்பிய ஒரு ஆட்சியை  நடாத்துவதற்காக  பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கன்றது. இதேவேளையில் அண்மை காலங்களாக ஜெர்மன் பொலிஸார் மேற்கொண்ட  நடவடிக்கைகளின் பிரகாரம் இந்த […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அதிகரிக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் – வெளியான முக்கிய தகவல்

  • April 15, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் ஓய்வு ஊதியம் அதிகரிப்பு தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் கடந்த ஆண்டு ஓய்வு ஊதியத்திற்கு வழங்கப்பட்ட தொகைகள் அதிகரித்துள்ள  காரணத்தினால் வருகின்ற கோடை காலத்தில் ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களுக்கு 4.9 சதவீதமான ஓய்வு ஊதிய உயர்ச்சி மேற்கு ஜெர்மனியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளையில் கிழக்கு ஜெர்மனியில் 5.86 சதவீதமான ஓய்வு ஊதியம் உயர்ச்சி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு ஜெர்மனி தொழில் அமைச்சர் வுபேட்டிஸ் ஐல் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார். தற்பொழுது […]

செய்தி தமிழ்நாடு

அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி

  • April 15, 2023
  • 0 Comments

அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. […]

ஐரோப்பா செய்தி

நெதர்லாந்து விமான நிலையத்தை சேதப்படுத்திய காலநிலை ஆர்வலர்கள் கைது

  • April 15, 2023
  • 0 Comments

தெற்கு டச்சு நகரத்திலிருந்து புறப்படும் விமானத்தில் இருந்து கிரீன்ஹவுஸ் உமிழ்வை எதிர்த்து ஐன்ட்ஹோவன் விமான நிலையத்தின் பாதுகாப்பான பகுதியை உடைத்த பின்னர் டச்சு எல்லை போலீசார் பல காலநிலை ஆர்வலர்களை கைது செய்தனர். முன்னதாக, தனியார் ஜெட் பார்க்கிங்கிற்காக ஒதுக்கப்பட்ட விமான நிலையத்தின் ஒரு பகுதியை சுமார் நூறு எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர், பின்னர் ஒரு வாயிலை உடைத்த பிறகு, ராயல் மரேச்சௌசி (எல்லை போலீஸ்) ஒரு ட்வீட்டில் தெரிவித்தார். “போராட்டக்காரர்கள் பிற்பகல் 2 மணி முதல் (சிங்கப்பூர் […]

செய்தி தமிழ்நாடு

ஒரு கூட்டம் நடத்த கூட இவனுக்கு யோகிதை கிடையாது என ஒபிஎஸ் யை ஒருமையில் பேசிய முன்னாள் மேயர்

  • April 15, 2023
  • 0 Comments

கோவை ஒரு கூட்டம் நடத்த கூட இவனுக்கு யோகிதை கிடையாது என ஒபிஎஸ் யை ஒருமையில் பேசிய முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி. அதிமுகவின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் எனவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே வேட்பு மனு […]

ஐரோப்பா செய்தி

உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து எப்படி இருக்கிறது? தெரிந்துகொள்ள இந்த மாஸ்டர் வகுப்பில் சேரவும்

  • April 15, 2023
  • 0 Comments

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக முன்னேறிய பின்லாந்து, ஜூன் 12 முதல் 15 வரை நடைபெறும் ‘மாஸ்டர் கிளாஸ் ஆஃப் ஹேப்பி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான விசிட் ஃபின்லாந்தின் படி, மொத்தம் 10 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம், இதில் நாட்டின் லேக்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டில் நான்கு நாட்கள் தங்கலாம்.   https://www.instagram.com/ourfinland/?utm_source=ig_embed&ig_rid=0c967427-9a07-446c-876e-13bfb5f44038

செய்தி தமிழ்நாடு

இந்நிலையில் காளப்பட்டி பெரியார் நகர் குடியிருப்போர் நல அமைப்பை சார்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறு குறைகளை மனுவாக அளித்துள்ளனர்

  • April 15, 2023
  • 0 Comments

கோவைகடந்த 37 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே தங்கள் பகுதியில் சாலைகள் போடப்பட்டுள்ளது- காளப்பட்டி பெரியார் நகர் குடியிருப்போர் நல அமைப்பினர். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் துணையானையாளர் ஷர்மிளா மேயர் கல்பனா ஆனந்த்குமார் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காளப்பட்டி பெரியார் நகர் குடியிருப்போர் நல அமைப்பை சார்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள […]

செய்தி தமிழ்நாடு

கேரள பைபாஸில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த பீகார் வாலிபர்

  • April 15, 2023
  • 0 Comments

கோவை சூலூர் கேரள பைபாஸில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த பீகார் வாலிபர் இருவர் கைது ஆயிரம் மிட்டாய் வடிவிலான கஞ்சா சாக்லேட்டில் பறிமுதல் கோவை புறநகர் கேரள பைபாஸில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட பீகார் வாலிபர் இருவரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து 4 அரை கிலோ மிட்டாய் வடிவிலான சாக்லேடுகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படித்தி சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் சிந்தாமணி புதூர் அருகே உள்ள கேரளா கொச்சின் […]

ஐரோப்பா செய்தி

விற்பனைக்காக ஏலத்தில் விடப்பட்டுள்ள மன்னர் சார்லஸின் ராயல் லேண்ட் ரோவர்

  • April 15, 2023
  • 0 Comments

கிங் சார்லஸ் ராயல் லேண்ட் ரோவர் ஒரு மோட்டார் ஏலத்தில் விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது என டெய்லி எக்ஸ்பிரஸ் UK தெரிவித்துள்ளது. தற்போது, கார் இல்மின்ஸ்டரில் அதன் மூன்றாவது உரிமையாளரிடம் உள்ளது மற்றும் இப்போது 117,816 மைல்கள் வரை சென்றுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இந்த விற்பனையை கலெக்டிங் கார்ஸ் நிறுவனம் கையாளுகிறது, அவர்கள் காரை லேண்ட் ரோவர் டிஸ்கவரி 3 இன் அழகான உதாரணம், சிறந்த ஆவணப்படுத்தப்பட்ட அரச ஆதாரத்துடன் என்று அழைத்தனர். இந்த வாகனத்தில் இருக்கைகள் […]