மது குடிப்பவர்களால் நாங்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம்
மதுஅருந்திவிட்டு பலரும் பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர் இல்லங்களுக்கு முன்பே மது பாட்டில்கள் சிதறி கிடக்கின்றது. சில சமயங்களில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவதாகவும் இதனால் பெண்கள் வெளியில் நடமாட முடிவதில்லை எனவும்பல நேரங்களில் நாங்கள் வெளியிலேயே காவலுக்கு இருப்பது போல் இருக்கின்றோம். ஆட்கள் இல்லை எனில் வீட்டின் முன்பே இயற்கை உபாதைகளை கழித்து நாசம் செய்கின்றனர். இவர்களால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. நிம்மதியாக வெளியில் சென்று வர முடிவதில்லை. இதனை.தட்டி கேட்டால் குடிபோதையில் தங்கள் இழிவாக […]