செய்தி தமிழ்நாடு

தாம்பரம் அருகே மூவரசம்பட்டில் குளத்தில் குளித்த 5 பேர் மூழ்கினர்

  • April 15, 2023
  • 0 Comments

தாம்பரம் அருகே மூவரசம்பட்டில் குளத்தில் குளித்த 5 பேர் மூழ்கினர். L நான்கு பேரின் உடல்கள் மீட்பு மேல் ஒருவரை தேடும் பணி தீவிரம் சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மூவரசன் பேட்டையில் தர்மராஜ் கோவில் உள்ளது. இந்த தர்மராஜா கோவிலில் பல்லாக்கு தூக்கிக் கொண்டு ஊர்வலமாக சென்ற இளைஞர்கள் விழா முடிந்தவுடன். தர்மராஜா கோவில் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். இதனை அடுத்து அப்பொழுது குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது 2 பேர் […]

செய்தி தமிழ்நாடு

ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட தமன்னா

  • April 15, 2023
  • 0 Comments

கோவை 05-04-23 செய்தியாளர் சீனிவாசன் ஆயுதங்களுடன் இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ வெளியிட்ட தமன்னா என்கிற இளம்பெண்ணுக்கு நிபந்தனை ஜாமீன். கோவையில் தமன்னா என்ற இளம்பெண் ஆயுதங்களுடன் வீடியோ எடுத்து இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில். அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை பிடிக்க கோவை இன்றியமையா பண்டங்கள் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி வரை அவரை பீளமேடு காவல்துறையினர் இன்ஸ்ட்டாகிராம் விவகாரத்தில் பிடித்து வந்து விசாரணை […]

செய்தி தமிழ்நாடு

வேம்பன்பட்டி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் தமிழக முழுவதும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் கோவில்களில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா வேம்பன் பட்டியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோயில் இந்து சமய […]

செய்தி தமிழ்நாடு

இந்திரா பட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது

  • April 15, 2023
  • 0 Comments

இந்திராபட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகேயுள்ள இருந்திராபட்டி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை  முன்னிட்டு வருடம் தோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி   இன்று காலை 9 மணிக்கு தொடங்கி  நடைபெற்று வருகிறது . 700 காளைகள் களம் காண உள்ள இப்போட்டியில் 300 மாடுபிடி வீரர்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கி வருகின்றனர் இதுவரை 150 மாடுகள் அவிழ்க்கப்பட்டுள்ள இப்போட்டியில் 6 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். போட்டியை […]

செய்தி தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளுக்காக கோவையிலிருந்து புறப்படும் காஷ்மீர் ஏசி ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது

  • April 15, 2023
  • 0 Comments

இந்திய ரயில்வே இந்த ஆண்டு புதிய கோடை கால  சுற்றுலா பயணிகளுக்காக கோவையிலிருந்து புறப்படும்  காஷ்மீர் சிறப்பு சுற்றுலா ஏசி ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியன்  ரயில்வே சுற்றுலாப் பயணிகளுக்காக தொடர்ந்து பல்வேறு வகையான  புதிய கோடைகால சிறப்பு ரயில்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்நிலையில் பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் சவுத் ஸ்டார் இரயில் எனும் புதிய காஷ்மீர் வரை செல்ல உள்ள சுற்றுலா இரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் மே 11 ந்தேதி காஷ்மீர் வரை செல்ல உள்ள இந்த சுற்றுலா […]

செய்தி தமிழ்நாடு

ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது

  • April 15, 2023
  • 0 Comments

கோவை ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் சலசலப்பு. கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது வழங்கும் நிகழ்ச்சி  தற்போது நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்விற்கு ஆளுநர் வருகை புரிந்தவுடன், தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது. A பிரிவில் (Category A) பதிவு செய்துகொண்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை தற்போது 2.996 மில்லியனாக உள்ளது. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 0.93 சதவீதம் அல்லது 28,000 பேரால் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதத்திலும் 3.6 சதவீதத்தினால் (114,000 பேரால்..) Category A பிரிவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருந்தது. தற்போது மீண்டும் இந்த […]

ஐரோப்பா செய்தி

இத்தாலியில் உணவு பாரம்பரியத்தை பாதுகாக்க ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சிக்கு தடை

  • April 15, 2023
  • 0 Comments

இத்தாலியின் வலதுசாரி அரசாங்கம், இத்தாலிய உணவு பாரம்பரியம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உயர்த்தி, ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் இறைச்சி மற்றும் பிற செயற்கை உணவுகளை தடை செய்யும் மசோதாவை ஆதரித்துள்ளது. முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டால், தடையை மீறினால் €60,000 (£53,000) வரை அபராதம் விதிக்கப்படும். விவசாயம் மற்றும் உணவு இறையாண்மைக்கான மறுபெயரிடப்பட்ட அமைச்சகத்தை நடத்தும் பிரான்செஸ்கோ லோலோபிரிகிடா, இத்தாலியின் உணவு பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். இந்த நடவடிக்கையை விவசாயிகள் லாபி பாராட்டியது. ஆனால் சில விலங்கு நலக் […]

செய்தி தமிழ்நாடு

துண்டு துண்டாக வெட்டி கொலை பாலியல் தொழிலாளி பெண் கைது

  • April 15, 2023
  • 0 Comments

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் இவர் சென்னை நங்கநல்லூர் என் ஜி ஓ சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை விமான நிலைய வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயந்தன் கடந்த மார்ச் 18 ஆம் தேதி மதியம் நங்கநல்லூர் பகுதியில் உள்ள சகோதரி வீட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வேலைக்கு சென்ற பிறகு பணி முடிந்ததும் சொந்த ஊர் விழுப்புரத்திற்கு செல்ல போவதாக சகோதரியிடம் கூறிவிட்டு […]

செய்தி தமிழ்நாடு

அரசு பேருந்து லாரி மோதியதில் மூன்று பேர் பலி

  • April 15, 2023
  • 0 Comments

சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சாலை அருகே குயவன் குளம் எனும் இடத்தில் தொண்டியிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது ஏதிரே வந்த சிமெண்ட் செங்கல் ஏற்றி வந்த லாரி மோதியதில் பேருந்தில் பயணம் செய்த ஆர் எஸ் மங்கலம்- கீழக்கோட்டையை சேர்ந்த மூதாட்டி திருப்பதி (60), சிவகங்கை – ராகினிப்பட்டியை சேர்ந்த கங்கா (24), மற்றும் புதுக்கோட்டை- மீமிசலை சேர்ந்த நாக ஜோதி (49) ஆகியோர்  இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இருபதுக்கும்  மேற்பட்ட […]