செய்தி தமிழ்நாடு

பெண்களை கிண்டல் செய்த பிஜேபி வாலிபர்கள்

  • April 15, 2023
  • 0 Comments

பல்லாவரத்தில் நிகழ்ச்சி முடிந்த பின்பு மதுபோதையில் பிஜேபியை சேர்ந்த வாலிபர்கள்  பெண்களை கிண்டல் செய்ததாக கைது செய்யபட்டதால் காவல் நிலையத்தை பிஜேபி யினர் முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு. பல்லாவரத்தில் உள்ள திடலில் இன்று பல்வேறு மத்திய அரசு திட்டத்தை பிரதமர் மோடி  தொடங்கி வைத்து சென்ற பின்னர் மது போதையில் இருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  பிஜேபி வாலிபர்கள் மூன்று பேர் அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து […]

ஐரோப்பா செய்தி

அணுவாயுதங்களை நாடும் உக்ரைன் : வடகொரியா குற்றச்சாட்டு!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைன் அணு ஆயுதங்களை நாடுவதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார். அணுசக்திக்கு ஆதரவான உக்ரேனிய மனுவில் 611 கையெழுத்துக்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், இது வொலோமிர் செலன்ஸ்கியின் அரசியல் சதி என்றும் விமர்சித்தார். அண்டை நாடான பெலாரஸில் ரஷ்யா அணுவாயுதங்ளை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து அணுவாயுதம் குறித்த மனுத்தாக்கலை உக்ரைன் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மனுக் குறித்து கிய்வ் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், வடகொரியா மேற்படி விமர்சித்துள்ளது.

செய்தி தமிழ்நாடு

மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுவாசமே மனித நேய அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுவாசமே மனிதநேய அறக்கட்டளை மற்றும் பார்வதி மருத்துவமனை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் மருத்துவ முகாம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சி. பி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இம் மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று எலும்பு பரிசோதனை, உடல் பருமன் பரிசோதனை, ரத்த […]

ஐரோப்பா செய்தி

போலந்திடம் பல்நோக்கு கவச வாகனங்களை ஆர்டர் செய்யும் உக்ரைன்!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைன் போலந்திடம் இருந்து 100 ரோசோமாக் பல்நோக்கு கவச வாகனங்களை ஆர்டர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கவச வாகனங்கள் ஃபின்னிஷ் உரிமத்தின் கீழ் தயாரிக்கப்பட்டதாக போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனிடம் இருந்து போலந்து பெற்ற நிதி மற்றும் உக்ரைன் பெற்ற அமெரிக்க நிதிகள் மூலம் இதற்கு நிதியளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பா செய்தி

சிதைவடைந்த சரக்கு விமானத்தின் அருகில் நின்று போஸ் கொடுத்த வீரர்கள்!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் போரில் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஆன்-225  அழிக்கப்பட்டது. சிதைவடைந்த குறித்த விமானத்திற்கு முன் நின்று படை வீரர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

செய்தி தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்

  • April 15, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தலைமையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியான இந்திரா காந்தி சாலையில் அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு பொதுமக்கள் தண்ணீர் தாகம் தனிய மாநகரப் பகுதி செயலாளர் பாலாஜி ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் வி சோமசுந்தரம் தலைமையில்  பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர். இவற்றில் இளநீர், தர்பூசணி, […]

செய்தி தமிழ்நாடு

வீடு முழுவதும் விருதுகள்

  • April 15, 2023
  • 0 Comments

வீடு முழுவதும் கோப்பைகள்,விருதுகள்,சான்றிதழ்கள்…கோவையை சேர்ந்த கின்னஸ் சாதனை குடும்பம். கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒண்பதாம் வகுப்பு மாணவி   உட்பட மூன்று  பேர் யோகாவில் கின்னஸ் உட்பட பல்வேறு சாதனைகள் செய்து அசத்தியுள்ளனர். பள்ளி மாணவ,மாணவிகளிடையே யோகா குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் யோகா கலையில் வயது வித்தியாசமின்றி பலரும் சாதனையாளர்களாக மாறி வருகின்றனர்.அந்த வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ,ரூபிகாவின் மகள் பவ்ய ஸ்ரீ,மகன் பூவேஷ். குடும்ப சூழ்நிலை காரணமாக கணவரிடம் விவாகரத்து […]

ஐரோப்பா செய்தி

போர்முனைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யா போர்முனைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் என பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். ஆயுத தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறினார். மொஸ்கோவில் உள்ள ரஷ்யப் படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். ஸ இதேவேளை வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவரான ஷோய்கு முன்வரிசைக்கு போதுமான ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க நீண்ட நேரம் காத்திருக்கும் பிரித்தானிய பயணிகள்!

  • April 15, 2023
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற பிரித்தானிய பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள டோவர் துறைமுகம், மோசமான வானிலை, அதிக போக்குவரத்து மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளின் செயலாக்க தாமதம் ஆகியவற்றால் இந்த தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறியுள்ள நிலையில், இவ்வாறான தாமதங்களால் மக்கள் விரிக்தியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பா செய்தி

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ரஷ்ய ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி ஐ.நா பாதுகாப்பு சபையின் அடுத்த மாதத்திற்கான கூட்டங்களுக்கு ரஷ்யா தலைமை தாங்கவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பீ, தவறான தகவல்களை பரப்புவதற்கு ரஷ்யா தொடர்ந்து முயற்சி செய்வதாகவும், உக்ரைனில் அதன் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாகவும் கூறினார். துரதிஷ்ட வசமாக ரஷய் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ளது எனத் தெரிவித்த அவர், யதார்த்தத்தை மாற்றுவதற்கு ஏதுவான சட்டப்பாதை இல்லை […]