ஐரோப்பா செய்தி

போர் பதிவர் டாடர்ஸ்கியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள்

  • April 15, 2023
  • 0 Comments

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய இராணுவ பதிவர் விளாட்லன் டாடர்ஸ்கியின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் மாஸ்கோவில் கூடினர். சிறையில் அடைக்கப்பட்ட விமர்சகர் அலெக்ஸி நவல்னியின் ஆதரவாளர்களின் உதவியுடன் உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர். ரஷ்யாவின் உள்நாட்டுப் பூசல்கள் இதற்குக் காரணம் என்று கிய்வ் குற்றம் சாட்டியுள்ளார். துக்கம் கொண்டாடுபவர்கள், சிலர் மலர்களை ஏந்தியபடி, மேற்கு மாஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ட்ரொய்குரோவ்ஸ்கோய் கல்லறையில் அதிக போலீஸ் பிரசன்னத்துடன் கூடியிருந்தனர். உக்ரைன் மீதான […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய அதிகாரிகள் பிரதமரின் ஒப்புதலுடன் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற முடியும்?

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்ய உயர் அதிகாரிகள் பிரதமரின் அனுமதியுடன் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற முடியும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது. ரஷ்ய செய்தி நிறுவனமான தி பெல்லின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி ரஷ்யாவின் பிரதமரான மிஷுஸ்டினின் அனுமதியுடன் மாத்திரம் தான் அதிகாரிகள் வெளியேற முடியும். அதாவது அவர் கையொப்பம் இடவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விதிமுறை விளாடிமிர் புட்டினின் நிர்வாக ஊழியர்களுக்கு கிடையாது என நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவால் கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

கெர்சன் மற்றும் கார்கிவ் பகுதிகளில் இருந்து ரஷ்யப் படைகளால் கடத்தப்பட்ட குழந்தைகள் மீண்டும் அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் குழந்தைகள் குறைத்தீர்க்கும் அதிகாரி மைகோலா குலேபா தெரிவித்துள்ளார். குழந்தைகள் இப்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு உளவியல் மற்றும் உடல் ரீதியான மீட்பு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போரின் ஆரம்பத்தில் இருந்து ரஷ்யா ஆயிரக்கணக்கான குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்காக புட்டின் மீது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் உக்ரைன் அண்மையில் குழந்தைகளை மீட்பதற்காக […]

ஐரோப்பா செய்தி

சபோர்ஜியா பிராந்தியத்தில் தோண்டப்பட்ட அகழிகள்!

  • April 15, 2023
  • 0 Comments

சபோர்ஜியா பிராந்தியத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் 70கி.மீ பள்ளத்தை ரஷ்ய படையினர் தோண்டியுள்ளதாக செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. நீண்ட மற்றும் உடைக்கப்படாத அகழி செயற்கைக்கோள் படங்களின் மூலம் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த பள்ளங்கள் தற்போதைய முன்வரிசைக்கு பின்னால் அமைந்துள்ளன. குறித்த பள்ளம் சபோர்ஜியா பகுதியில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நகரமான மெலிடோபோலில் இருந்து கிழக்கு டொனெஸ்க் பகுதியில் அமைந்துள்ள கிராமம் வரை நீண்டுள்ளது. உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய படையினர் இவ்வாறான பள்ளங்களை தோண்டி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பா செய்தி

உக்ரைன் ஏவிய ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த ஏவுகணை ரிசார்ட் நகரமான ஃபியோடோசியா மீது சுட்டு வீழ்த்தப்பட்டதாக கிரிமியாவிற்கான ரஷ்ய தலைவர் தெரிவித்தள்ளார். இந்த ஏவுகணை தாக்குதலால் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து கிரிமியா பகுதியை ரஷ்யா இணைத்துக்கொண்டது. இந்த விவகாரம் சர்வதேச கண்டத்திற்கு உள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வருகின்ற போரில் இந்த பகுதியை மீட்கப்போவதாக உக்ரைன் சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

ஜேர்மனில் 10 வயது சிறுமியைக் கொலை செய்த 11 வயது சிறுவன்; வெளியான பகீர் தகவல்!

  • April 15, 2023
  • 0 Comments

இந்நிலையில் ஜேர்மன் காப்பகம் ஒன்றில், 11 வயது சிறுவன் ஒருவன் 10 வயது சிறுமியைக் கொலை செய்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள, Wunsiedel என்ற இடத்தில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் இளைஞர் காப்பகத்தில், சிறுமி ஒருத்தி தனது அறையில் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த ஆதாரங்கள், அதே காப்பகத்தில் தங்கியிருக்கும் 11 வயது சிறுவன் ஒருவனைக் கைகாட்டியுள்ளன. ஜேர்மன் சட்டப்படி குற்றச்செயலுக்கு பொறுப்பேற்கும் வயது […]

ஐரோப்பா செய்தி

தூங்கினாள் இறந்துவிம் அரியவகை நோயினால் போராடும் 6 வயது பிரித்தானிய சிறுமி !

  • April 15, 2023
  • 0 Comments

தூங்கினால் மூச்சு நின்று உயிரிழந்து விடும் மிகவும் ஆபத்தான அரிய வகை நோயால் பிரித்தானியாவை சேர்ந்த 6 வயது சிறுமி  பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியை சேர்ந்த ஸ்டார் போயர்(48) மற்றும் அவரது கணவர் ஆண்ட்ரூ போயர் (44) ஆகியோருடைய 6 வயது மகள் சேடி மத்திய ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் என்ற அரிய வகை பிறவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக சிறுமியின் தாயார் ஸ்டார் பேசிய போது, சேடி ஒவ்வொரு நாள் இரவும் […]

ஐரோப்பா செய்தி

தடையை மீறி ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்த பிரித்தானிய நிறுவனம் ! அம்பலமான உண்மை

  • April 15, 2023
  • 0 Comments

ரித்தானிய நிறுவனமொன்று தடையை மீறி ரஷ்யாவிற்கு பில்லியன் கணக்கில் எலெக்ட்ரானிக் பொருட்களை விற்றது அம்பலமாகியள்ளது. உக்ரைன் மீதான மாஸ்கோ முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, பிரித்தானிய நிறுவனமொன்று சுமார் $1.2 பில்லியன் (இலங்கை பணமதிப்பில் ரூ. 38,104 கோடி) மதிப்பிலான மின்னணுப் பொருட்களை ரஷ்யாவிற்குள் விற்பனை செய்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஹவாய், இன்டெல், ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட பிராண்டுகளால் தயாரிக்கப்பட்ட சர்வர்கள், மடிக்கணினிகள் மற்றும் கணினி பாகங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை அனுப்பியதாக Mykines Corporation […]

ஐரோப்பா செய்தி

24 மணிநேரத்தில் 60 இற்கும் மேற்பட்ட தாக்குதல்கைளை மேற்கொண்ட ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா நடத்திய 60-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யா இரண்டு ஏவுகணை மற்றும் 35 வான்வழித் தாக்குதல்களையும்,  ராக்கெட் சால்வோ அமைப்புகளில் இருந்து 40 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களையும் நடத்தியது என  உக்ரைனின் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கான வாய்ப்பு உக்ரைன் முழுவதும் அதிகமாகவே உள்ளது என்றும்  பொதுப் பணியாளர்கள் மேலும் கூறினர்.

ஐரோப்பா செய்தி

Credit Suisse வங்கி அதிகாரிகளுக்கு சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி

  • April 15, 2023
  • 0 Comments

Credit Suisse வங்கி சமீபத்தில் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்த விடயம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Credit Suisse வங்கி அதிகாரிகள் சந்திக்கவிருக்கும் பெரிய இழப்பு இந்நிலையில், Credit Suisse வங்கியில் பெரும் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளுக்கு முழு போனஸ் வழங்கப்படாது என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.அதன்படி, வங்கியின் மூத்த அதிகாரிகளின் போனஸ், 50 சதவிகிதம் வரையும், மூத்த மேலாளர்களின் போனஸ், 25 சதவிகிதம் வரையும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடயம் என்னவென்றால், அவ்வங்கி, ஒரு […]