இன்றைய முக்கிய செய்திகள்

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையால் திட்டிய பிரேசில் ஜனாதிபதியின் மனைவி

  • November 17, 2024
  • 0 Comments

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் வரும் 18, 19 ஆம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். பிரதமர் மோடியும் இதில் கலந்துகொள்ளவுள்ளார். இதனையொட்டி ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி20 உச்சி மாநாட்டுக்கான குழு விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரேசில் அதிபரின் மனைவி ஜன்ஜா டா சில்வா பேசினார். அப்போது திடீரென அங்குக் கப்பலின் […]

செய்தி

SLvsNZ – இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி

  • November 17, 2024
  • 0 Comments

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. எனினும், பல்வேறு சந்தர்ப்பங்களில் மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 45.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்த 209 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக Mark Chapman 76 […]

செய்தி

மத்தியப் பிரதேசத்தில் சாட் உணவு கடையில் சிலிண்டர் வெடித்ததில் 40 பேர் காயமடைந்தனர்

  • November 17, 2024
  • 0 Comments

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள சாட் உணவு கடையில் சிலிண்டர் வெடித்ததில் 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். “கடையில் சிறிய அளவிலான சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்கான செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்கும்.சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.” என்று அதிகாரி மிலிந்த் குமார் நாக்தேவ் தெரிவித்தார். தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.பி.குப்தா, 23 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர், சில நோயாளிகளுக்கு 40 சதவீத […]

செய்தி

ஓஹியோவில் ஒன்று திரண்ட நியோ-நாஜி குழு

  • November 17, 2024
  • 0 Comments

முகமூடி அணிந்த ஒரு குழு கருப்பு உடை அணிந்து, சிவப்பு ஸ்வஸ்திகாக்களுடன் கருப்புக் கொடிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இது மாநில மற்றும் நகர அதிகாரிகளிடமிருந்து விரைவான கண்டனத்தை ஈர்த்தது. அணிவகுப்பின் போது, ​​இன அவதூறுகளைக் கூச்சலிட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஓஹியோ கவர்னர் மைக் டிவைன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தார் மற்றும் சமூக ஊடகங்களில் வெறுப்பை வெளிப்படுத்தினார். “வெறுப்பு, மதவெறி, வன்முறைக்கு இந்த மாநிலத்தில் இடமில்லை, எங்கும் அதை கண்டிக்க வேண்டும்” என்றும் […]

உலகம் செய்தி

நெதன்யாகு வீட்டில் குண்டுவீச்சு; மூன்று பேர் கைது

  • November 17, 2024
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசேரியாவில் உள்ள நெதன்யாகுவின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த மேலதிக தகவல்களை இஸ்ரேல் பொலிஸார் வெளியிடவில்லை. தாக்குதலில் வீடு சேதமடையவில்லை. தாக்குதல் நடந்தபோது நெதன்யாகு வீட்டில் இல்லை. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் அரசியல் வட்டாரங்கள் கண்டனம் தெரிவித்து […]

செய்தி

நைஜீரியாவின் உயரிய விருதை பெற்ற இந்திய பிரதமர் மோடி

  • November 17, 2024
  • 0 Comments

மூன்று நாடுகள் பயணமாக நைஜீரியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நைஜீரிய அதிபர் டினுபுவை சந்தித்து பேசினார். இந்தியா மற்றும் நைஜீரியா இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு நாட்டு தலைவர்கள் சந்திப்புக்கு பின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியா நாட்டின் இரண்டாவது பெரிய விருதான “நைஜரின் கிராண்ட் கமாண்டர் ஆஃப் ஆர்டர்”ஐ வழங்கி நைஜீரியா கௌரவித்தது. விருது […]

உலகம் செய்தி

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹிஸ்புல்லா செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டார்

  • November 17, 2024
  • 0 Comments

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் லால்பெட்டுவில் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முஹம்மது அபிஃப் கொல்லப்பட்டார். மத்திய பெய்ரூட்டின் ரா’ஸ் அன்னாப் மாவட்டத்தில் உள்ள சிரிய பாத் கட்சி லெபனான் கிளை அலுவலகத்தின் மீதான தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர். தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து வெளியேறும் அகதிகளின் வரிசைகள் வாதி தஞ்சம் அடைந்த பகுதி. இங்கு இஸ்ரேல் முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்தியது. பல வருடங்களாக ஹிஸ்புல்லாவின் ஊடக உறவுகளுக்குப் பொறுப்பானவராக அஃபீப்தான் […]

இலங்கை செய்தி

வவுனியாவில் 8 வயதுசிறுவன் பலி!

  • November 17, 2024
  • 0 Comments

வவுனியாவில் எட்டுவயது சிறுவன் ஒருவர் கிணற்றினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த க.டிலக்சன் என்ற எட்டுவயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் நேற்றையதினம் கிணற்றுப்பகுதிக்கு சென்று தண்ணீர் அள்ள முற்பட்ட போது தவறி கிணற்றின் உள்ளே வீழ்ந்துள்ளார். இதையடுத்து, உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்ட போதும் அவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை […]

உலகம் செய்தி

டிரம்ப் தலைமையில் உக்ரைனில் போர் வேகமாக முடிவடையும் – உக்ரன் ஜனாதிபதி நம்பிக்கை

  • November 17, 2024
  • 0 Comments

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு எந்த அளவிற்கு ஆதரவளிப்பார் என்பது நிச்சயமற்றது. வாஷிங்டன் உள்ள வெள்ளை மாளிகைக்கு டொனால்ட் டிரம்ப் செல்வதற்கு முன் உக்ரைனில் போர் முடிவுக்கு வரும். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் ஊடகமான சஸ்பில்னேவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் என்று பிரிட்டிஷ் BBC தெரிதெரிவித்துள்ளது.ஸ உக்ரைன் “அடுத்த ஆண்டு போர் முடிவடைய எல்லாவற்றையும் செய்ய வேண்டும்” என்றும், அது இராஜதந்திரத்தின் மூலம் செய்யப்பட வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கூறுகிறார். முன்னதாக […]

பொழுதுபோக்கு

5 செகண்டுக்கு 5 கோடி வாங்கின நீங்க எல்லாம் இப்படி பேச கூடாது… நயனுக்கு செருப்படி

  • November 17, 2024
  • 0 Comments

கோலிவுட்டில் தற்போது ஹாட் டொபிக் ஆக இருப்பது தனுஷ் நயன்தாரா பிரச்சனை தான். உயிர் நண்பர்களாக இருந்த இவர்கள், தற்போது ஜென்ம விரோதிகளை போல நடந்துகொள்கிறார்கள். 3 செகண்ட்-க்கு 10 கோடி கேட்டதால், கோவமாக பதிவு போட்ட நயன்தாரா, தனுஷ் ஒரு saddist-என்ற அளவுக்கு பேசி இருந்தார் நயன்தாரா. அதை நேரடியாக சொல்லாமல், ஜேர்மன் வார்த்தையை பயன்படுத்தி சொன்னார். இந்த நிலையில், தனக்கு ஆதரவாக குரல்கள் வரும் என்று எதிர்பார்த்தார். அது வந்தாலும், பலர் தற்போது தனுஷுக்கு […]