அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPTயின் அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கை!

  • May 22, 2023
  • 0 Comments

உலகில் அதிகம் பேசப்படும் ChatGPT செயலி Apple நிறுவனத்தின் App Store சேவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனீட்டாளர்கள் பலர் போகும் இடமெல்லாம் ChatGPTயைப் பயன்படுத்த விரும்புவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளரான OpenAI நிறுவனம் இந்த விடயத்தை கூறியது. அதனால் அது செயலி-வழி, திறன்பேசிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விளம்பரங்கள், பல்வேறு பதில்கள் ஆகியவையின்றி கேள்விகளுக்கு நேரடியாக விடைகளைப் பெற அது உதவும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இலவசமாக வழங்கப்படும் அந்த ChatGPT செயலி Google நிறுவனத்தின் […]

முக்கிய செய்திகள்

இன்ஸ்டாகிராம் பயனார்களுக்கு அதிர்ச்சி – திடீரென செயலிழந்த கணக்குகள்

  • May 22, 2023
  • 0 Comments

இன்ஸ்டாகிராம் பயனார்களின் 98,000 க்கும் மேற்பட்ட கணக்குகள் நேற்றைய தினம் செயலிழந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான Downdetector.com வெளியிட்டுள்ள தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை இன்ஸ்டாகிராம் செயலியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சேவைகள் தடைபட்டதால் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் செயலிழந்தது. இதுகுறித்து விளக்கமளித்த மெட்டா செய்தித் தொடர்பாளர், “இன்றைக்கு முன்னதாக, இன்ஸ்டாகிராம் அணுகுவதில் சிலருக்கு தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முடிந்தவரை விரைவாக சிக்கலை நாங்கள் தீர்த்து வருகிறோம்” […]

இலங்கை

இலங்கை தொடரும் மாணவர் கடத்தல் – அதிஷ்டவசமாக தப்பிய மாணவி

  • May 22, 2023
  • 0 Comments

பண்டாரவளை நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 10 வயதுடைய மாணவியை வேனில் கடத்திச் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. அத்துடன் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை துஹுல்கொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியையே கடத்திச் செல்ல வேனில் குழுவொன்று தயாரானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 19 ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு செல்வதற்கு பஸ்ஸுக்காக குறித்த […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வீடொன்றில் மீட்கப்பட்ட தாய் மற்றும் 2 பிள்ளைகளின் சடலங்கள்

  • May 22, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் வீடு ஒன்றில் இருந்து தாய் மற்றும் 2 பிள்ளைகளின் இறந்த உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 18 ஆம் திகதி ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள ஹேட்றன் என்ற நகரத்தில் 37 வயதுடைய தாய் , 5 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுமிகள் படுங்கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வசித்து வந்த வீட்டில் இறந்த நிலையில் 3 பேரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது. இந்த குடும்பமானது அண்மையில் இந்த வீட்டுக்கு குடிபுகுந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அயல் […]

உலகம்

காற்பந்துப் போட்டியை பார்க்க வந்த 12 பேர் மரணம்

  • May 22, 2023
  • 0 Comments

மத்திய அமெரிக்காவின் El Salvador உள்ள Cuscatlan விளையாட்டு அரங்கத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 100 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உள்ளூர்க் காற்பந்துப் போட்டியைக் காண ரசிகர்கள் கூட்டம் அரங்கத்தில் திரண்டபோது அங்குள்ள கதவு ஒன்று விழுந்ததாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காயமுற்ற இருவர் உயிருக்குப் போராடுகின்றனர். அவசர சேவை ஊழியர்கள் மக்களை அரங்கத்திலிருந்து வெளியேற்றியதால் காற்பந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உயிரிழந்வர் இலங்கை இளைஞன் என உறுதி

  • May 22, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கை இளைஞர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இலங்கையர் என கருதப்படும் இளைஞனை சடலமாக மீட்டுள்ளாதாக ஆஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மருத்துவபரிசோதனைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர். இளைஞன் வேறு ஒருபகுதியில் நீரில் தவறிவிழுந்திருக்கலாம் அவரது உடல் இந்த பகுதிக்கு அடித்துவரப்பட்டிருக்கலாம் […]

இலங்கை செய்தி

தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளது

  • May 22, 2023
  • 0 Comments

ஜனசக்தி இன்சூரன்ஸ் குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலம் புதைக்கப்பட்ட குழிக்கு அருகில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காக பொரளை பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் அவரது சடலத்தை தோண்டி எடுக்க நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய சபை கடந்த 18ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்தது. ஐந்து பேர் கொண்ட விசேட […]

ஐரோப்பா

ஜெர்மனிக்கு காத்திருக்கும் ஆபத்து – அச்சத்தில் அதிகாரிகள்

  • May 22, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் ஆற்றில் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக அச்சம் வெளியாகி இருக்கின்றது. ஜெர்மனியில் நதிகளில் நீர் வற்றி செல்வதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாடு கடும் பாதிப்பு நிலைக்கு செல்லும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில் அதனை தடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது பொடன்சே என்று சொல்லப்படுகின்ற மிக பெரிய ஆற்றில் நீரின் அளவானது மேலும் குறைவடைந்து செல்வதாக தெரியவந்துள்ளது. இதேவேளையில் உலகளாவிய ரீதியில் சுவிஸ் வொசர் என்று […]

இலங்கை

இலங்கையில் 59 சுகாதார வைத்திய வலயங்கள் அதி அவதானத்துக்குள்!

  • May 22, 2023
  • 0 Comments

இலங்கையில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையுடனான காலநிலை தொடர்வதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 370 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களில் 59 அலுவலகங்கள் அதி அவதானத்துக்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார். “கடந்த ஜனவரி மாதம் முதல் நிறைவடைந்த காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 35,675 பேர் டெங்கு நோயாளர்களாக […]

ஐரோப்பா செய்தி

விமான விபத்தில் மூன்று நெதர்லாந்து பிரஜைகள் பலி

  • May 21, 2023
  • 0 Comments

வடமேற்கு குரோஷியாவின் மலைப் பிரதேசத்தில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் மூன்று நெதர்லாந்து பிரஜைகள் இறந்ததாக டச்சு வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஸ்லோவேனியாவில் உள்ள மரிபோரிலிருந்து குரோஷியாவின் அட்ரியாடிக் கடற்கரையில் புலாவுக்குச் சென்ற டச்சு-பதிவு செய்யப்பட்ட விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனதை அடுத்து, ஓகுலின் நகருக்கு அருகிலுள்ள காட்டில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நண்பகலில் விபத்து ஏற்பட்டது என்று குரோஷிய விமான ஆய்வாளர்கள் தெரிவித்தனர். விமானத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டதாகவும், விமானத்தின் சிதைவுகள் தீயினால் சேதமடைந்ததாகவும் […]