ஹெராயினை விட 500 மடங்கு வலிமையான மருந்து
ஹெராயினை விட 500 மடங்கு அதிக செயல்திறன் கொண்டதாக நம்பப்படும் ஒரு மருந்து, இங்கிலாந்தின் லண்டனில் கவலைக்குரிய முக்கிய காரணியாக மாறியுள்ளது. விருந்துக்கு வருபவர்களிடையே பிரபலமடைந்து வரும் நைட்சீன் என்ற கொடிய செயற்கை ஓபியாய்டு குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஃபென்டானிலைப் (fentanyl) போலவே இருக்கும் இந்த மருந்து, சமீபத்திய இரண்டு மரணங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சிறிய அளவுகள் கூட ஆபத்தானவை என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மே 26 அன்று சவுத்தாலில் 28 வயது ஆணும் […]