அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட 175 பேர் கைது
மெக்சிகோவில் கண்டெய்னர் ஒன்றினுல் பதுங்கி அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 175 பேர் பிடிபட்டனர் கன்டெய்னரில் பதுங்கியிருந்த 175 அகதிகளை மெக்சிகோ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு மெக்சிகோவின் சியாபாஸில் உள்ள எல்லை சோதனைச் சாவடியில் சோதனையின் போது இந்த குழு கண்டெய்னரின் பின்புறத்தில் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அகதிகள் குழு அமெரிக்கா செல்வதற்காக இவ்வாறு மறைந்துள்ளனர், அவர்கள் குவாத்தமாலா, எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் நாட்டை சேர்ந்தவர்கள். வெளிநாட்டு செய்திகளின்படி, ஒரு பாகிஸ்தானியர் மற்றும் பெற்றோர் இல்லாத 28 […]