ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மாளவிகா அளித்த பதில் என்ன தெரியுமா?
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபல நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் ஒரு போட்டோ இன்ஸ்டாவில் வெளியிட்டாலே ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ். அதிக லைக்ஸ் குவிவதோடு புகைப்படமும் செம வைரலாகும். கடைசியாக யுத்ரா என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார், இப்படத்தை தொடர்ந்து சர்தார் 2, மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ஹிருதயப்பூர்வம் மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் படத்தில் நடித்துள்ளார், இந்த படம் வரும் மே 22ம் தேதி வெளியாகவுள்ளது. ஒரு ரசிகர் […]