நடமாடும் விபச்சார விடுதியை நடத்திய அரகலயா ஆர்வலர் கைது
அரகலயா செயற்பாட்டாளர் ஒருவரால் நடத்தப்படும் நடமாடும் விபச்சார விடுதியை வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் சுற்றிவளைத்து நான்கு பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவையில் 29 வயதுடைய அரகலய செயற்பாட்டாளர் ஒருவர் விபச்சார விடுதி நடத்தி வருவதாக கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாடிக்கையாளரைப் போல் நடித்துக் கொண்டிருந்த பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்கள் 22 மற்றும் 39 வயதுடைய குருநாகல், அம்பாறை, […]