சூர்ய நமஸ்காரம் போதும் உடல் உறுப்புகள் சீராகும்
சென்னை வடபழனியில் உள்ள யோகாலயா ஹெல்த் கேர் இன்ஸ்டியூட் மற்றும் இந்தியன் யோகா அசோசியேஷன் ஆகியோர் இனைந்து ரதசப்தமியை முன்னிட்டு நடத்திய சர்வதேச அளவிலான 108 சூரிய நமஸ்கார் யோகாசன உலக சாதனை நிகழ்ச்சி மற்றும் யோகாசனம் செய்வதன் நன்மைகள் குறித்த கருத்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவை இனையதள காணொலி காட்சி வாயிலாகவும் நேரடியாகவும் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி நடைபெற்றது. யோகாலயா ஹெல்த் கேர் இன்ஸ்டியூட் நிறுவனர் மற்றும் இயக்குனருமான யோக ஆச்சார்யா எழிலரசி […]