ஜெர்மனியில் வேகப்படுத்தப்படவுள்ள விசா நடவடிக்கைகள்
ஜெர்மனியில் இந்தியா, சீனா நாடுகளுக்கான விசா நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தற்பொழுது ஜெர்மனியுடன் வர்த்தக உறகளை மேம்படுத்தி வருகின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்த இரு நாடுகளில் இருந்தும் ஜெர்னிக்கான விசா வழங்குவதில் கால தாமதம் தொடர்ந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்துள்ளது. ஜெர்மனி நாடானது இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் வர்த்தக தொடர்புகளை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் சீனா நாட்டில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வருவதற்குரிய விசாவை […]