சிம்புவுக்கு வந்த சோதனை!! கமலுடனான கூட்டணிக்கு சங்கு தானா?
கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. கமல் படம் என்றதும் உடனே அதற்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு, ஏனைய படங்களுக்கு கால்ஷூட் கொடுக்காமல் இழுத்தடித்ததால் சிம்புவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்ட கமலின் நண்பரான மகேந்திரன் உங்கள் பிரச்சினையை முடித்துவிட்டு அப்புறம் வாருங்கள் என சிம்புவிடம் கூறிவிட்டாராம். கமலும் தற்போது இதிலிருந்து ஜகா வாங்கும் முடிவில் தான் உள்ளாராம். அந்த வகையில் இப்படம் தொடங்கப்படுமா இல்லையா என்ற […]