இது உடம்பா இல்லாட்டி பாம்பா?? கீர்த்தி சுரேஷின் புதிய வீடியோ…
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது.. மேலும் போலோ ஷங்கர், ரகு தாத்தா, சைரன் ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் பாம்புபோல உடலை வளைத்து யோகா செய்யும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், “சத்தம், பதற்றம், மன அழுத்தம், குழப்பம் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மற்ற அனைத்து கவலைகளுக்கு மத்தியில், […]