கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி குறைகிறது
கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதம் ஜூலை 1 முதல் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, கடன் அட்டைகளுக்கு அறவிடப்படும் 36 சதவீதமான வருடாந்த வட்டி 34 சதவீதமாக குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் சமீபத்தில் புகார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது