கட்டாய விதிமுறையைத் தளர்த்திய வட கொரியா?
வட கொரியாவில் தற்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்தியிருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் இன்றி நடமாடியதை அடுத்து இநந்தத் தகவல் வெளியானது. எனினும் நாட்டின் எல்லைகளில் முடக்க நிலை நீடிக்கிறது. இதர கொரோனா கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன. முகக் கவசம் அணிவதற்கான விதிமுறை தொடர்பில் எந்தவோர் அதிகாரபூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் திரையரங்குகளிலும் மற்ற இடங்களிலும் மக்கள் முகக் கவசம் இன்றி நடமாடும் […]