சிங்கப்பூரில் அச்சுறுத்தும் ஸீக்கா வைரஸ் – பலர் பாதிப்பு
சிங்கப்பூரில் அச்சுறுத்தும் ஸீக்கா வைரஸ் – பலர் பாதிப்ப சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் பாதியில் 22 ஸீக்கா வைரஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ இதனை தெரிவித்துள்ளார். அதில் 15 சம்பவங்கள் கோவன் வட்டாரத்தில் பதிவாகின. அங்கு பரவல் அபாயம் அகன்றுவிட்டதாகவும் அந்த வட்டாரம் தற்போது கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார். மற்ற 7 சம்பவங்களுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரில் ஸீக்கா சம்பவங்கள் குறித்து நாடாளுமன்ற […]