கொழும்பு 07 இல் வீட்டு உரிமை தொடர்பாக பெரும் மோதல்
கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸில் அமைந்துள்ள வீடொன்றின் உரிமை தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு குழுக்களும் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இந்த வீட்டின் உரிமையை கோருவதற்காக மோதிக்கொண்டதாகவும் ஆனால் அந்த இடம் இரு குழுக்களுக்கும் சொந்தமானது அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கறுவாத்தோட்டம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததையடுத்து பார்ன்ஸ் பிளேஸில் உள்ள வீட்டிற்கு தகவல் தெரிவித்திருந்தனர். இதையடுத்து பொலிசார் தலையிட்டு […]