மைத்திரிக்கு புதன்கிழமை வரை மட்டுமே கால அவகாசம்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்காக நட்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் புதன்கிழமை (12) நிறைவடையவுள்ளது. கடந்த ஜனவரி 12ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நான்கு பிரதிவாதிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச […]