திருமணமான நடிகருடன் ஒரே ரொமான்ஸ்…. ஸ்ரீதேவி மகளின் வைரலாகும் வீடியோ….
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி சில வருடங்களுக்கு முன் மரணமடைந்தார். உயிரோடு இருக்கும் போது தன்னுடைய இரு மகள்களை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதில் மூத்த மகள் ஜான்வி கபூர் அம்மா இறந்த அடுத்த ஆண்டே தடக் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் பாலிவுட் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இடையில் ஆண் நண்பர்களுடன் பார்ட்டி, போட்டோஷூட் என்று அனைவரையும் மிரள வைத்தும் வருகிறார். […]