பணத்தகராறு – இயக்குனருக்கும் நடிக்கைக்கும் பெரும் சண்டை
பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகைக்கும், திரைப்பட இயக்குனருக்கும் இடையே இன்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது. பாணந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் தொடர்பான சம்பவம் தொடர்பில் தகராறு ஏற்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்த புகாரின் பேரில், பொலிசார் விசாரணையை தொடங்கினர். எவ்வாறாயினும் இருவரின் பிரச்சினையை தீர்க்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட நடிகை சார்பில் சுமார் 75 லட்சம் ரூபாயை திரைப்பட இயக்குனர் செலவு […]