களுத்துறை கடற்பரப்பில் நிர்வாணமாக மிதந்து வந்த சிறுமியின் சடலம்
களுத்துறை வடக்கு கடற்கரையில் இன்று இரவு சிறுமி ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. மூன்று வயது சிறுமியின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் களுத்துறை வடக்கு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் சிறுமியின் சடலம் கடலில் மிதப்பதை கண்டு பெரிய பொம்மை என நினைத்து கரைக்கு கொண்டு செல்லவில்லை எனவும் தெரியவந்துள்ளது. களுத்துறை வடக்கு – நாகசந்தியா பகுதியில் உள்ள […]