ராகுல் காந்திக்கு திருமணம்? நிறைவேற்றப்பட்ட வாக்குறுதி
ஹரியானாவைச் சேர்ந்த பெண் விவசாயிகள் குழுவினருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயும், கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. சோனியா காந்தியின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் காட்சியை ராகுல் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயும், கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி, அவரது சகோதரியும், கட்சியின் […]