சிங்கப்பூரில் பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டவர்களை சுற்றிவளைத்த பொலிஸார்
சிங்கப்பூரில் 200 க்கும் மேற்பட்ட நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 12 மற்றும் கடந்த திங்கட்கிழமைக்கு இடையில், குற்றப் புலனாய்வுத் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டதாக தெரிவித்தனர். வணிக வளாகங்கள், மசாஜ் நிறுவனங்கள், அழகு நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் […]