மன உளைச்சலால் தலைமுடி உதிர்வா? மருத்துவர் கூறும் காரணம்
அதிகமான மன உளைச்சல் ஏற்படும்போது தலைமுடி உதிர்வதைச் சிலர் கவனிக்கின்றனர். தலைமுடி கொட்டுவதற்கும் மன உளைச்சலுக்கும் சம்பந்தமுள்ளதா என்பது குறித்து அமெரிக்காவின் மேயோ மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த டேனியல் ஹால்-ஃபிளேவின் பதிலளித்துள்ளார். “ஆம், அதிக மன-உளைச்சலால் முடி உதிரக்கூடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமான மன-உளைச்சலால் 3 விதமான முடிகொட்டும் பிரச்சினைகள் ஏற்படலாம் என்கிறார் அவர். 1. டெலோஜன் எஃப்ளுவியம் (Telogen Effluvium) Follicles எனும் தலைமுடி வளரும் துவாரங்களை ஓய்வுநிலையில் ஆழ்த்தக்கூடியது மனஉளைச்சல். அதிக மனஉளைச்சல் […]