செய்தி

அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை ஆரம்பம்!

இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. மூர்த்தி,தீர்த்தம்,தலம் ஆகியனவற்றினை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயமானது கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமாக கருதப்படுகின்றது. வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது. […]

உலகம்

சிரியா நிலநடுக்கத்தின் போது பிறந்த ‘அதிசய’ குழந்தை இப்போது எப்படி இருக்கிறது?

கடந்த பெப்ரவரி மாதம் சிரியாவில் சக்தி வாய்த்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி மற்றும் சிரியா வரலாற்றில் இதுவரை பதிவாகிய மிக ஆற்றல்வாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 29.890 இறப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் துருக்கியில் 24,617 இறப்புகளும்,சிரியாவில் 5,273 இறப்புகளும் பதிவாகின. பல கட்டிடடங்கள் இடிந்து விழுந்தது. இந்த நிலநடுக்கத்தின் போது இடிந்துபோன ஒரு கட்டிடத்திற்கு அடியில் பிறந்த குழந்தை தான் ஆஃப்ரா. அப்போது இடிபாடுகளிலிருந்து அவர் வெளியே எடுக்கப்படும் வீடியோ வைரல் ஆனது. […]

ஐரோப்பா

மொஸ்கோ வான்பரப்பில் இனந்தெரியாத பொருட்கள் தென்படுவதாக அறிவிப்பு!

  • August 6, 2023
  • 0 Comments

மொஸ்கோ விமான நிலையம்  விமானங்களை கட்டுப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மாஸ்கோவின் Vnuko விமான நிலையத்தின் வான்வெளியில், இனந்தெரியாதா பொருட்கள் இனங்காணப்பட்டதால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகவும் அறிவித்துள்ளது. மாஸ்கோ பிராந்தியத்தின் பொடோல்ஸ்க் மாவட்டத்தில் – தலைநகருக்கு தெற்கே குறித்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வியல்

தினமும் கொஞ்சம் பாதாம் எடுத்துக்கோங்க – மாற்றத்தை உணருங்கள்!

  • August 6, 2023
  • 0 Comments

பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்துககு அவசியமான ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு முழு தானியங்கள்,  காய்கறிகள்,  பழங்களுடன் விதைகள்,  பருப்புகள்,  உலர் பழங்களையும் சாப்பிட வேண்டும். அந்த வகையில் பாதாம், பிஸ்தா,  உலர் திராட்சை, பேரீச்சம் பழம்,  அத்தி ஆகியவற்றில் உடலுக்கு நன்மை தரும் ஏராளமாக ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் பாதாமை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்வோம். பாதாமை ஊறவைத்து அதன் மேல் தோலை நீக்கிய பின்பு சாப்பிடுவதே சிறந்தது. ஒரு கைப்பிடி அளவு பாதாமை முதல் நாள் […]

இலங்கை

ஆர்பாட்டத்தின் மத்தியிலும் திறந்து வைக்கப்பட்ட நானாட்டான் மின் சக்தி நிலையம்

  • August 6, 2023
  • 0 Comments

இயற்கையோடு இணைந்த நிலையான வளர்ச்சி திட்டத்தின் கீழ்’ மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராம பகுதியில் ‘ஹிருரஸ் பவர்’ நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட 15 மெகா வாட் காற்று மின் சக்தி நிலையம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை 11 மணியளவில் மின்சக்தி, மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. எனினும் குறித்த காற்றாலை மின்சக்தி நிலைய திறப்பை கண்டித்து நறுவிலிக்குளம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை […]

இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை- வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தவிர, மத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் […]

இலங்கை

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு!

  • August 6, 2023
  • 0 Comments

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட 15 மெகாவாட் காற்றாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (06) காலை மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலையை செப்டெம்பர் மாதம் திறக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், உள்ளூர் பொறியியலாளர்கள் அதன் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்  தாரக பாலசூரிய, மீண்டும் ஒருமுறை […]

இலங்கை

மீரிகமவில் மாணவனின் கழுத்தை வெட்டி விட்டு தப்பியோட்டம்

  • August 6, 2023
  • 0 Comments

தனியார் வகுப்புக்கு செல்வதற்காக, ரயில் கடவையில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவ​னின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய இனந்தெரியாத நபர் அம்மாணவன் கொண்டுச் சென்ற பையை, அபகரித்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் மீரிகமவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார். மீரிகம பஸ் நிலையத்துக்கு பஸ்ஸில் வந்த இந்த மாணவன், மற்றுமொரு மாணவனுடன், ரயில் தண்டவாளத்தில் வில்வத்த திசையை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அதன்​போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்தார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் […]

தமிழ்நாடு

தமிழகத்தில் டிவி ரிமோட் உடைந்ததால் 7ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு !

  • August 6, 2023
  • 0 Comments

தமிழக மாவட்டம் சேலத்தில் டிவி ரிமோட்டை உடைத்ததால், 7ஆம் வகுப்பு மாணவி பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பாசக்குட்டையை சேர்த்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளியான இவருக்கு ரூபிணி என்ற மனைவியும், கவியரசி மற்றும் பிரபா என இரு பிள்ளைகள் உள்ளனர். சக்திவேலின் மகள்களில் கவியரசி 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது ரிமோட்டை யார் வைத்திருப்பது என்பதில் […]

பொழுதுபோக்கு

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ்!

லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் அர்ஜுன் தாஸ். அர்ஜுன் தாஸ் தொடர்ந்து முன்னணி நடிகராக தரமான படங்களைத் தருகிறார், மேலும் அவரது சமீபத்திய திரைப்படமான ‘அநீதி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. லோகேஷ் படத்தில் எதிர்மறையான பாத்திரங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனது இடத்தை உறுதிப்படுத்திய ஒரு பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸ். தற்போது, அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் […]