அங்காடி தெரு நடிகை காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகினர்
அங்காடித் தெரு நடிகை சிந்து அதிகாலை 2.15 மணியளவில் காலமானார். மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் சிந்து. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அந்த சிகிச்சை மிகவும் கடினமாக இருப்பதாகவும், இறைவன் தன்னை அழைத்துக் கொள்ள வேண்டும் அல்லது நிம்மதியாக […]