அமெரிக்காவில் டெஸ்லா கார்களுக்கு தீ வைப்பு – கடும் கோபத்தில் எலான் மஸ்க்
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா கார்களுக்கும், கார் சேவை மையங்களுக்கும் தீ வைப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடந்திருக்கும் நிலையில், இதனை உள்ளூர் பயங்கரவாதம் என டெஸ்லா தலைமை செயல் நிர்வாகி எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் எலான் மஸ்க், இதனை பயங்கரவாதம் என்று குறிப்பிட்டிருப்பதோடு, இதுபோன்ற வன்முறைகள் முட்டாள்தனமானது மற்றும் மிகவும் தவறானது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் வேகாஸில் பல டெஸ்லா வாகனங்களுக்கு […]